மின்னிருமுனையின் திருப்புத்திறன்
Jump to navigation
Jump to search

மின்னிருமுனை ஒன்றின் மின்புலம்
மின்காந்தவியல் |
---|
![]() |
இயற்பியலில் மின்னிருமுனையின் திருப்புத்திறன் (Electric dipole moment) என்பது ஏதாவது ஒரு மின்னூட்டதையும் அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவையும் பெருக்கக் கிடைக்கும் மதிப்பு ஆகும். இரு சமமான வேறின மின்னூட்டங்கள் சிறிது தொலைவு பிரித்து வைக்கப்பட்டால் அது மின்னிருமுனையை உருவாக்கும். SI அலகுகளில் இது கூலும்-மீட்டர் (C m) இனால் தரப்படும்.
+q, −q ஆகிய இரு புள்ளி மின்னேற்றங்களின் மின்னிருமுனைத் திருப்புத்திறன் p பின்வருமாறு தரப்படும்:
இங்கு d என்பது இடப்பெயர்ச்சிக் காவி, எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றத்தை நோக்கி இருக்கும். இதனால், மின்னிருமுனைத் திருப்புத்திறன் காவியின் திசை எதிரேற்றத்தில் இருந்து நேரேற்றம் நோக்கி இருக்கும்..