பியோ-சவா விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயட்-சவார்ட் விதி[1] விதி அல்லது (பயட்-சாவர்ட் விதி) என்பது மின்னோட்டத்தினால் உருவாகும் காந்தப்புலத்தின் மதிப்பைக் காண உதவும் ஒரு சமன்பாடு ஆகும்.

சமன்பாடு[தொகு]

அல்லது ,

( SI அலகுகளில்),

I - கம்பியில் பாயும் மின்னோட்டம்,
dl - இதன் எண்மதிப்பு = கம்பியின் மிகச்சிறிய பகுதியின் நீளம், இதன் திசை - அப்பகுதியில் மின்னோட்டத்தின் திசை,
B - காந்தப்புலம் (அ) காந்தத்தூண்டல்,
μ0 - வெற்றிடத்தில் காந்த உட்புகுதிறன் ,
- கம்பிப்பகுதிக்கும் எந்தப்புள்ளியில் காந்தப்புலம் காண வேண்டுமோ அதற்கும் இடையேயான தொலைவின் ஓரலகு வெக்டர்,
- கம்பிப்பகுதிக்கும் எந்தப்புள்ளியில் காந்தப்புலம் காண வேண்டுமோ அதற்கும் இடையேயான தொலைவின் ஆர வெக்டர்,
தடித்த எழுத்துகளில் உள்ள் குறியீடுகள் வெக்டர் அளவுகளைக் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியோ-சவா_விதி&oldid=3254376" இருந்து மீள்விக்கப்பட்டது