உள்ளடக்கத்துக்குச் செல்

நேர் மின்னோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேர் மின்னோட்டம்
மின்னோட்ட வகைகள்

மின்னணுக்கள் ஓடும் வேக விகிதமே மின்னோட்டம் ஆகும். மின்னணுக்கள் ஒரே சீரான வேகத்தில், ஒரே திசையில் பயணம் செய்தால் அம்மின்னோட்டம் நேர் மின்னோட்டம் எனப்படும். சில சந்தர்ப்பங்களில் நேர் மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தையும் குறித்து நிற்கும். நேர்மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தை குறித்து நிற்கும் பொழுது நேர் மின்னோட்ட அழுத்த வீச்சு சீராக அமைய வேண்டியதில்லை, துருவம் ஒரே நோக்கில் இருந்தால் சரி.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்_மின்னோட்டம்&oldid=2740332" இலிருந்து மீள்விக்கப்பட்டது