தாதராவலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதராவலசை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 903

தாதராவலசை (Tadaravalasai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'58.9"N 78°32'27.5"E[1] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 80 குடும்பங்களும், 315 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 44 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 171 என்றும் உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 57.78% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/11%C2%B058%2758.9%22N+78%C2%B032%2727.5%22E/@11.9830292,78.5387743,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.983024!4d78.540963
  2. "Tadaravalasai Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதராவலசை&oldid=3611799" இலிருந்து மீள்விக்கப்பட்டது