தலசேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலசேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2001 முதல் கொடியேறி பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ பொறுப்பை ஏற்றுள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி வட்டத்தில் அமைந்துள்ள தலசேரி நகராட்சியையும், சொக்லி, எரஞ்ஞோளி, கதிரூர், நியூ மாஹி, பன்னுயன்னூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌.[1]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
  2. கொடியேறி பாலகிருஷ்ணன் - கேரள சட்டமன்றம்