சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:09, 26 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)
சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது
Academy Award for Best Live Action Short Film
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1931
தற்போது வைத்துள்ளதுளநபர்மார்சல் கர்ரி
தெ நெயிபர்சு வின்டோ (2019)
இணையதளம்oscars.org

சிறந்த குறுந்திரைப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Live Action Short Film) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குறுந்திரைப்படத்திற்கு அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் அகாதமி விருது ஆகும். 1931 ஆண்டுகள் முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பல்வேறு முறை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இவ்விருதினை அதிக முறை வென்றவர்

மேலும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்