"ஆடி அமாவாசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
({{cleanup}})
சி
 
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] மக்கள் புரதான காலம் தொடக்கம் [[கீரிமலை]] [[நகுலேஸ்வரம்|நகுலேஸ்வரத்தில்]] தீர்த்தமாடுவார்கள். [[மட்டக்களப்பு]] வாழ் மக்களுக்கு [[மாமாங்கப் பிள்ளையார் கோவில்]] அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். [[திருகோணமலை]] வாழ் மக்களுக்கு [[திருக்கோணேச்சரம்|கோணேஸ்வரர்]] ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
1,18,584

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/93321" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி