பேச்சு:ஆடி அமாவாசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG ஆடி அமாவாசை என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


  • பிதிர்தர்ப்பணம் என்றால் என்ன?
  • இவ்நாளை தமிழர்களுக்கு மட்டுமா, அல்லது அனைத்து இந்துக்களுக்கும் முக்கியமானதா?

--Natkeeran 13:07, 24 ஜூலை 2006 (UTC)

கட்டுரை நடை[தொகு]

கட்டுரை நடை, பக்தி இதழ்களில் வருவது போல் உள்ளது. உறுதிப்படுத்த இயலாத நம்பிக்கைகளை உண்மை போல் உரைப்பது தவிர, தமிழும் எளிதகாவும் இனிதாகவும் இல்லை. இவற்றை மாற்றுவது கலைக்களஞ்சிய நடைக்கு அவசியம்--ரவி 22:08, 24 ஜூலை 2006 (UTC)

Good M. Sheik Abdulla sir (பேச்சு) 01:54, 2 ஆகத்து 2016 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆடி_அமாவாசை&oldid=2099007" இருந்து மீள்விக்கப்பட்டது