நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
(clean up using AWB)
 
ஒத்தமை நற்செய்தி நூல்கள் மூன்றும் இயேசு ''கடவுளாட்சி'' (''விண்ணரசு'') இந்த உலகில் வந்துகொண்டிருக்கிறது என்றும், அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் மனம் மாறி, ஒரு புதிய வாழ்வு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதித்ததைப் பதிவுசெய்துள்ளன.
 
 
== யோவான் நற்செய்தி ==
 
கடவுளை அறிய வேண்டுமா? கடவுளின் விருப்பம் யாதெனத் தெரியவேண்டுமா? இயேசுவுக்குச் செவிமடுஙள்; அவர் கடவுள் பற்றிச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். - இதுவே யோவான் நற்செய்தி வாசகர்களிடம் கேட்பது.
 
 
== நற்செய்தி நூல்கள் சித்தரிக்கின்ற இயேசுவின் வரலாறு ==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855745" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி