"பகல்/இரவுத் துடுப்பாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Eden Gardens under floodlights during a match.jpg|thumb|310x310px|[[ஈடன் கார்டன்ஸ்]] ]]
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' அல்லது '''ஒளிவெள்ளத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்தரத் துடுப்பாட்டத்தில்]] பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அதில் வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2856519" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி