பேச்சு:பகல்/இரவுத் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Rsmn மற்றும் Kanags: இதனை பகலிரவுத் துடுப்பாட்டம் என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 17:13, 23 நவம்பர் 2019 (UTC)

நாம் பொதுவாக / எனும் குறியினை அல்லது என்பதற்கு தானே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த வகையான போட்டிகள் பகல் மற்றும் இரவு வேளைகளில் நடைபெறுகிரது. எனவே இந்த கட்டுரையின் தலைப்பினை பகலிரவுத் துடுப்பாட்டம் என மாற்றக் கோருகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றிஸ்ரீ (✉) 14:09, 28 நவம்பர் 2019 (UTC)