"கட்டிடக்கலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
79 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
இலக்கணப் பிழைத்திருத்தம்
(*விரிவாக்கம்*)
(இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Taj Mahal (Edited).jpeg|thumb|upright=2|[[முகலாயக் கட்டிடக்கலை|முகலாய கட்டடக்கலையின்]] சிறந்த மற்றும் மிகவும் நுட்பமான எடுத்துக்காட்டாக விளங்கும் [[தாஜ் மஹால்]].]]
 
'''கட்டிடக்கலை''' (''architecture'') என்பது [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை [[வடிவமைப்பு|வடிவமைத்தல்]], செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்டிடகலை சாதனைகளின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.
 
ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், [[நகரத் திட்டமிடல்]], [[நகர்ப்புற வடிவமைப்பு]] மற்றும் [[நிலத்தோற்றம்]] முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும்.
மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியக்உரோமானியக் கட்டடக் கலைஞரான [[மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோ|விட்ருவியஸ்]] என்பாரது "கட்டிடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும்.<ref name="Vitruvius">D. Rowland – T.N. Howe: Vitruvius. Ten Books on Architecture. Cambridge University Press, Cambridge 1999, ISBN 0-521-00292-3</ref> இவரது கூற்றுப்படி, நல்ல கட்டிடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.<ref>Translated by Henry Wotton, in 1624, as "firmness, commodity and delight" [http://www.gardenvisit.com/landscape/LIH/history/vitruvius.htm#ch1-3]</ref><ref name="elements">{{cite web|url=http://penelope.uchicago.edu/Thayer/L/Roman/Texts/Vitruvius/home.html |title=Vitruvius |publisher=Penelope.uchicago.edu |date= |accessdate=2011-07-02}}</ref> மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்கம் செலுத்தாமல், தங்களிடையே சமனிலையையும், ஒருங்கினைப்பையும் கொண்டிருத்தலே கட்டிடக்கலை என்று சொல்லலாம். ஒரு நவீனமேலான வரைவிலக்கணம், கட்டிடக்கலையைச், செயற்பாட்டு, அழகியல், உளவியல் என்பன தொடர்பான விடயங்களைக் கையாளல் என்ற விதத்தில் நோக்குகிறது. எனினும், இன்னொரு விதத்தில் பார்த்தால், செயற்பாடு என்பது, அழகியல், உளவியல் உட்பட்ட எல்லா [[அளபுரு]]க்களையும் (criteria) தன்னுள் அடக்குவதாகக் கொள்ளலாம்.
கட்டிடக்கலை, [[கணிதம்]], [[அறிவியல்]], [[கலை]], [[தொழில்நுட்பம்]], [[சமூக அறிவியல்]], [[அரசியல்]], [[வரலாறு]], [[தத்துவம்]], பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டிடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவியைக் கொண்டே பல்வேறு கலைத் துறைகளினதும் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன". மேலும் ஒரு கட்டிடக் கலைஞன், [[இசை]], [[வானியல்]] முதலிய துறைகளிலும் நல்ல பரிச்சயமுடையவனாயிருக்க வேண்டும் என்பது விட்ருவியசின் கருத்து. தத்துவம் குறிப்பாக விருப்பத்துக்குரியது. உண்மையில், அணுகுமுறை பற்றிக் கருதும்போது, ஒவ்வொரு கட்டிடக் கலைஞனதும் தத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறோம். [[பகுத்தறிவியம்]] (rationalism), [[பட்டறிவியம்]] (empiricism), [[கட்டமைப்பியம்]] (structuralism), [[பின்கட்டமைப்பியம்]] (poststructuralism) மற்றும் [[தோற்றப்பாட்டியல்]] (phenomenology) என்பன போன்ற போக்குகள், கட்டிடக்கலையில், தத்துவத்தின் செல்வாக்கைக் காட்டும் சில உதாரணங்களாகும்எடுதுதுக்காட்டுகளாகும்.
 
== கட்டிடக்கலைக் கோட்பாடுகள் ==
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2151623" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி