சுண்ணக்கல்
Appearance
(சுண்ணாம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுண்ணக்கல் | |
---|---|
— படிவ பாறை — | |
நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல் | |
கலவை | |
கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள் |
சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும். இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அறிவியல் களஞ்சியம், தொகுதி 14. தமிழ் பல்கலைக் கழகம்.