க. த. திருநாவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. டி. திருநாவுக்கரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

க. த. திருநாவுக்கரசு (1931-) ஒரு தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். முனைவர் பட்டம் பெற்ற பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். 1974ல் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்ற இலக்கிய விமர்சன புத்தகத்திற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[1][2][3]

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

(முழுமையானதல்ல)

ஆங்கிலம்[தொகு]

  • Chieftains of the Sangam age
  • A Critical study of Dr. Mu. Va's works

தமிழ்[தொகு]

  • திருக்குறள் நீதி இலக்கியம்
  • திருக்குறள் கற்பனைத் திறனும் நாடக நலனும்
  • அருண்மொழி ஆய்வுத் தொகுதி
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் பண்பாடு
  • ராஜாராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு)
  • ஜீவானந்த தாஸ் வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Books on Tamil Culture & Tamil History". Tamil Electronic Library. பார்த்த நாள் 10 June 2010.
  2. Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
  3. "List of Distinguished Alumini". Pachaiyappa's College. பார்த்த நாள் 19 June 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=க._த._திருநாவுக்கரசு&oldid=1357376" இருந்து மீள்விக்கப்பட்டது