கரியப்பன அள்ளி
கரியப்பன அள்ளி கரியப்பனள்ளி கரியப்பனஹள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636809 |
கரியப்பனஅள்ளி (Kariappanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643634.[1] இது பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 994, மொத்த மக்கள் தொகைகள் 801,[4]. இதில் 413 ஆண்களும், 388 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.6 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்[தொகு]
- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Kariappanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ https://www.google.co.in/maps/place/Kariappanahalli,+Tamil+Nadu+636809/@12.2015942,78.0719154,745m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac22f306793fdb:0x19df11c18d8886cf!8m2!3d12.2022277!4d78.073038?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196