கடம்பூர் ஊராட்சி, கண்ணூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடம்பூர் ஊராட்சி, கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கண்ணூர் வட்டத்தில் உள்ளது. இது எடக்காடு மண்டலத்திற்கு உட்பட்டது. கடம்பூரை உள்ளடக்கிய கடம்பூர் ஊராட்சியின் பரப்பளவு 7.95 சதுரகிலோமீட்டர் ஆகும். இதன் வடக்கில் செம்பிலோடு, பெரளசேரி ஊராட்சிகளும், கிழக்கில் பெரளசேரி, முழப்பிலங்காடு ஊராட்சிகளும், தெற்கில் முழப்பிலங்காடு ஊராட்சியும், மேற்கில் முழப்பிலங்காடு, எடக்காடு ஆகிய ஊராட்சிகளும் உள்ளன.

கடம்பு செடிகள் அதிகம் காணப்பட்டதால், கடம்பூர் என்ற பெயர் வந்ததாகக் கருதுகின்றனர்.

வார்டுகள்[தொகு]

 • பனோன்னெரி
 • ஆடூர்
 • கோட்டுர்
 • காடாச்சிறை
 • ஒரிகரை
 • கடம்பூர்
 • கடம்பூர் சென்ட்ரல்
 • மண்டூல்
 • எடக்காடு மேற்கு
 • எடக்காடு கிழக்கு
 • கண்ணாடிசால்
 • ஆடூர் சென்ட்ரல்
 • பனோன்னெரி மேற்கு[1]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. டிரென்டு கேரளா