உள்ளடக்கத்துக்குச் செல்

ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

இப்பட்டியல் 12 ஒக்டோபர் 2015 வரையான நோபல் பரிசுகளை உள்வாங்கியுள்ளது.

குறிப்பு: இறையயான்மையற்ற நாடுகள் சாய்வெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா பரிசுகள்

[தொகு]

எல்லா ஐந்து பரிசுகளும் (வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல்) பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு ஆகியன உள்ளடங்கியுள்ளன.

தரம் நாடு நோபல் பரிசு
வெற்றவர்கள்[1]
மக்கள் தொகை
(2015)[2]
வெற்றவர்கள்/
10 மில்லியன்
 பரோயே தீவுகள் 1 48,199 207.473
1  செயிண்ட். லூசியா 2 184,999 108.109
2  லக்சம்பர்க் 2 567,110 35.267
3  சுவீடன் 30 9,779,426 30.677
4  ஐசுலாந்து 1 329,425 30.356
5  சுவிட்சர்லாந்து 25 8,298,663 30.125
6  நோர்வே 13 5,210,967 24.947
7  டென்மார்க் 14 5,669,081 24.695
8  ஆஸ்திரியா 21 8,544,586 24.577
9  ஐக்கிய இராச்சியம் 125 64,715,810 19.315
10  கிழக்குத் திமோர் 2 1,184,765 16.881
11  அயர்லாந்து 7 4,688,465 14.930
12  இசுரேல் 12 8,064,036 14.881
13  செருமனி 105 80,688,545 13.013
14  நெதர்லாந்து 19 16,924,929 11.226
15  ஐக்கிய அமெரிக்கா 353 321,773,631 10.970
16  பிரான்சு 61 64,395,345 9.473
 ஐரோப்பிய ஒன்றியம்[3] 466 505,150,401 9.225
17  அங்கேரி 9 9,855,023 9.132
18  பெல்ஜியம் 10 11,299,192 8.850
19  சைப்பிரசு 1 1,165,300 8.581
20  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1 1,360,088 7.352
21  பின்லாந்து 4 5,503,457 7.268
22  நியூசிலாந்து 3 4,528,526 6.625
23  கனடா 23 35,939,927 6.400
24  பொசுனியா எர்செகோவினா 2 3,810,416 5.249
25  லாத்வியா 1 1,970,503 5.075
26  ஆத்திரேலியா 12 23,968,973 5.006
27  சுலோவீனியா 1 2,067,526 4.837
28  மாக்கடோனியக் குடியரசு 1 2,078,453 4.811
29  செக் குடியரசு 5 10,543,186 4.742
30  லைபீரியா 2 4,503,438 4.441
31  லித்துவேனியா 1 2,878,405 3.474
32  இத்தாலி 20 59,797,685 3.345
 திபெத்[4] 1 3,195,085 3.130
33  போலந்து 12 38,611,794 3.108
34  குரோவாசியா 1 4,240,317 2.358
35  பலத்தீன் 1 4,668,466 2.142
36  பெலருஸ் 2 9,495,826 2.106
37  கோஸ்ட்டா ரிக்கா 1 4,807,850 2.080
38  உருமேனியா 4 19,511,324 2.050
39  போர்த்துகல் 2 10,349,803 1.932
40  சப்பான் 24 126,573,481 1.896
41  தென்னாப்பிரிக்கா 10 54,490,406 1.835
42  கிரேக்க நாடு 2 10,954,617 1.826
43  எசுப்பானியா 8 46,121,699 1.735
44  உருசியா 23 143,456,918 1.603
45  பல்கேரியா 1 7,149,787 1.399
 ஆங்காங் 1 7,287,983 1.372
46  குவாத்தமாலா 2 16,342,897 1.224
 உலகம்[5] 874 7,349,472,099 1.189
47  அர்கெந்தீனா 5 43,416,755 1.152
48  சிலி 2 17,948,141 1.114
49  அசர்பைஜான் 1 9,753,968 1.025
50  அல்ஜீரியா 2 39,666,519 0.504
51  உக்ரைன் 2 44,823,765 0.446
52  எகிப்து 4 91,508,084 0.437
53  சீனக் குடியரசு 1 23,381,038 0.428
54  யேமன் 1 26,832,215 0.373
55  கானா 1 27,409,893 0.365
56  வெனிசுவேலா 1 31,108,083 0.321
57  பெரு 1 31,376,670 0.319
58  மொரோக்கோ 1 34,377,511 0.291
59  துருக்கி 2 78,665,830 0.254
60  ஈரான் 2 79,109,272 0.253
61  மெக்சிக்கோ 3 127,017,224 0.236
62  கென்யா 1 46,050,302 0.217
63  கொலம்பியா 1 48,228,704 0.207
64  தென் கொரியா 1 50,293,439 0.199
65  மியான்மர் 1 53,897,154 0.186
66  வியட்நாம் 1 93,447,601 0.107
67  பாக்கித்தான் 2 188,924,874 0.106
68  இந்தியா 10 1,311,050,527 0.076
69  சீனா 9 1,376,048,943 0.065
70  வங்காளதேசம் 1 160,995,642 0.062
71  நைஜீரியா 1 182,201,962 0.055
72  பிரேசில் 1 207,847,528 0.048

அறிவியல் பரிசுகள்

[தொகு]

வேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல் அத்துடன் பொருளியல் விஞ்ஞானம் என்பன உள்வாங்கப்பட்டுள்ளன.

தரம் நாடு நோபல்
வெற்றவர்கள்[1]
மக்கள் தொகை
(2015)[2]
வெற்றவர்கள்/
10 மில்லியன்
 பரோயே தீவுகள் 1 48,199 207.473
1  செயிண்ட். லூசியா 1 184,999 54.054
2  லக்சம்பர்க் 2 567,110 35.267
3  சுவிட்சர்லாந்து 20 8,298,663 24.100
4  ஆஸ்திரியா 18 8,544,586 21.066
5  டென்மார்க் 10 5,669,081 17.640
6  சுவீடன் 17 9,779,426 17.383
7  நோர்வே 8 5,210,967 15.352
8  ஐக்கிய இராச்சியம் 99 64,715,810 15.298
9  செருமனி 89 80,688,545 11.030
10  நெதர்லாந்து 18 16,924,929 10.635
11  ஐக்கிய அமெரிக்கா 321 321,773,631 9.976
12  இசுரேல் 8 8,064,036 9.921
13  சைப்பிரசு 1 1,165,300 8.581
14  அங்கேரி 8 9,855,023 8.118
 ஐரோப்பிய ஒன்றியம்[6] 338 505,150,401 6.691
15  நியூசிலாந்து 3 4,528,526 6.625
16  பிரான்சு 36 64,395,345 5.590
17  கனடா 20 35,939,927 5.565
18  பெல்ஜியம் 6 11,299,192 5.310
19  லாத்வியா 1 1,970,503 5.075
20  சுலோவீனியா 1 2,067,526 4.837
21  ஆத்திரேலியா 11 23,968,973 4.589
22  அயர்லாந்து 2 4,688,465 4.266
23  பின்லாந்து 2 5,503,457 3.634
24  லித்துவேனியா 1 2,878,405 3.474
25  செக் குடியரசு 3 10,543,186 2.845
26  பொசுனியா எர்செகோவினா 1 3,810,416 2.624
27  குரோவாசியா 1 4,240,317 2.358
28  இத்தாலி 13 59,797,685 2.174
29  சப்பான் 21 126,573,481 1.659
 ஆங்காங் 1 7,287,983 1.372
30  போலந்து 5 38,611,794 1.295
31  உருசியா 16 143,456,918 1.115
32  பெலருஸ் 1 9,495,826 1.053
33  அசர்பைஜான் 1 9,753,968 1.025
34  உருமேனியா 2 19,511,324 1.025
35  போர்த்துகல் 1 10,349,803 0.966
 உலகம்[5] 662 7,349,472,099 0.901
36  தென்னாப்பிரிக்கா 4 54,490,406 0.734
37  அர்கெந்தீனா 3 43,416,755 0.691
38  எசுப்பானியா 2 46,121,699 0.434
39  சீனக் குடியரசு 1 23,381,038 0.428
40  வெனிசுவேலா 1 31,108,083 0.321
41  மொரோக்கோ 1 34,377,511 0.291
42  அல்ஜீரியா 1 39,666,519 0.252
43  உக்ரைன் 1 44,823,765 0.223
44  துருக்கி 1 78,665,830 0.127
45  எகிப்து 1 91,508,084 0.109
46  மெக்சிக்கோ 1 127,017,224 0.079
47  பாக்கித்தான் 1 188,924,874 0.053
48  பிரேசில் 1 207,847,528 0.048
49  இந்தியா 6 1,311,050,527 0.046
50  சீனா 5 1,376,048,943 0.036

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Which country has the best brains?". BBC News. 2010-10-10. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
  2. 2.0 2.1 "Total Population – Both Sexes". World Population Prospects, the 2015 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. 29 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 10 ஒக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Includes every credit given separately to each of the 28 EU member states. It does not include the Peace Prize given to the EU in 2012.
  4. A population estimate for 2015 was calculated using the average annual population growth in the திபெத் தன்னாட்சிப் பகுதி between the 2000 and 2010 censuses. 2000 census population: 2,616,329 (Source: National Bureau of Statistics of China). 2010 census population: 3,002,166 (Source: Xinhua News Agency). Formula used: 3002166+(2015-2010)*(3002166-2616329)/(2010-2000)=3195084.5.
  5. 5.0 5.1 In this case each Nobel laureate was only counted once, Source: "Nobel Prize Facts". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
  6. Includes every credit given separately to each of the 28 EU member states.

மேலதிக வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]