உலக ஊழல் பாரமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக ஊழல் பாரமானி என்பது ஊழல் பற்றி பொதுமக்களிடம் நடத்தப்பட்ட பாரிய மதிப்பீட்டின் அறிக்கையின் பன்னாட்டு வெளிப்படைத்தன்மை அமைப்பின் வெளியீடாகும்.[1] இவ்மதிப்பீடு 107 நாடுகளில் உள்ள 114,000 பேரிடம் ஊழல் பற்றிய அவர்களின் பார்வையாகும்

2013 இல் நீங்கள் இலஞ்சம் கொடுத்துள்ளீர்களா?[தொகு]

தரம் நாடு இலஞ்சம் கொடுத்துள்ளோர் %[2]
1=  ஆத்திரேலியா 1
1=  டென்மார்க் 1
1=  பின்லாந்து 1
1=  சப்பான் 1
5  எசுப்பானியா 2
6=  கனடா 3
6=  தென் கொரியா 3
6=  மலேசியா 3
6=  மாலைத்தீவுகள் 3
6=  நியூசிலாந்து 3
6=  நோர்வே 3
6=  போர்த்துகல் 3
6=  உருகுவை 3
14=  பெல்ஜியம் 4
14=  குரோவாசியா 4
14=  சியார்சியா 4
17=  இத்தாலி 5
17=  ஐக்கிய இராச்சியம் 5
19=  எசுத்தோனியா 6
19=  சுலோவீனியா 6
21=  சுவிட்சர்லாந்து 7
21=  ஐக்கிய அமெரிக்கா 7
23  பல்கேரியா 8
24  சிலி 10
25=  எல் சல்வடோர 12
25=  அங்கேரி 12
25=  இசுரேல் 12
25=  ஜமேக்கா 12
25=  பலத்தீன் 12
25=  பிலிப்பீன்சு 12
31=  அர்கெந்தீனா 13
31=  ருவாண்டா 13
31=  வனுவாட்டு 13
34  செக் குடியரசு 15
35  கொசோவோ 16
36=  மாக்கடோனியக் குடியரசு 17
36=  உருமேனியா 17
36=  சூடான் 17
39=  ஆர்மீனியா 18
39=  தாய்லாந்து 18
39=  தூனிசியா 18
42=  சைப்பிரசு 19
42=  லாத்வியா 19
42=  இலங்கை 19
45  பெரு 20
46=  சிலவாக்கியா 21
46=  துருக்கி 21
48=  கொலம்பியா 22
48=  கிரேக்க நாடு 22
50  பரகுவை 25
51=  லித்துவேனியா 26
51=  செர்பியா 26
53=  பப்புவா நியூ கினி 27
53=  வெனிசுவேலா 27
55=  பொசுனியா எர்செகோவினா 28
55=  மடகாசுகர் 28
57=  ஈராக் 29
57=  மல்தோவா 29
59  வியட்நாம் 30
60  நேபாளம் 31
61  மெக்சிக்கோ 33
62=  கசக்கஸ்தான் 34
62=  பாக்கித்தான் 34
62=  சொலமன் தீவுகள் 34
65=  பொலிவியா 36
65=  எகிப்து 36
65=  இந்தோனேசியா 36
65=  சீனக் குடியரசு 36
69=  யோர்தான் 37
69=  உக்ரைன் 37
71=  வங்காளதேசம் 39
71=  தெற்கு சூடான் 39
73  அல்ஜீரியா 41
74=  எதியோப்பியா 44
74=  நைஜீரியா 44
76=  கிர்கிசுத்தான் 45
76=  மங்கோலியா 45
78=  ஆப்கானித்தான் 46
78=  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 46
80  தென்னாப்பிரிக்கா 47
81  மொரோக்கோ 49
82=  கானா 54
82=  இந்தியா 54
84  தன்சானியா 56
85=  கம்போடியா 57
85=  செனிகல் 57
87  உகாண்டா 61
88=  கமரூன் 62
88=  லிபியா 62
88=  மொசாம்பிக் 62
88=  சிம்பாப்வே 62
92  கென்யா 70
93  யேமன் 74
94  லைபீரியா 75
95  சியேரா லியோனி 84

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Global Corruption Barometer – 2013". transparency.org. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
  2. "BBC News – Map: Which country pays the most bribes?". bbc.com. பார்க்கப்பட்ட நாள் 2014-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_ஊழல்_பாரமானி&oldid=1934765" இலிருந்து மீள்விக்கப்பட்டது