இம்பவு (தீவு)
Appearance
இம்பவு (Bau) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.
கும்புனா தொகுதிக்கு இம்பவு நகரமே தலைநகரம் ஆகும். இது தைலிவு மாகாணத்தின் மையமாக உள்ளது. இங்கு பழைய கிறித்தவ தேவாலயம் உள்ளது.
பிஜிய மொழிக்கு பல்வேறு வட்டார வழக்குகள் உள்ளன. இந்த தீவில் பேசப்படும் வழக்கே அரசால் பொதுவழக்காக ஏற்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Bau, the capital of Feejee". Wesleyan Juvenile Offering (London: Wesleyan Mission-House) V: 120. November 1848. https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 20 November 2015.
இணைப்புகள்
[தொகு]- பிரிட்டானிகா தளத்தில்
- விவரங்கள் பரணிடப்பட்டது 2007-03-03 at the வந்தவழி இயந்திரம்
- புள்ளிவிவரங்கள்