இந்தியாவில் அருகிய பாலூட்டி இனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் அருகிய பாலூட்டி இனங்கள் (Endangered mammals of India) என்பது இந்தியாவில் உள்ள பாலூட்டி இனங்களில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (ஐ.யூ.சி.என்) செம்பட்டியலில் அருகிய இனம் பட்டியலிடப்பட்ட விலங்குகளைக் குறிப்பதாகும்

பின்னணி[தொகு]

இந்தியாவில், பாலூட்டிகளில் 410 சிற்றினங்கள், 186 பேரினங்களின் கீழும், 45 குடும்பங்களாக 13 வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 89 சிற்றினங்கள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (ஐ.யூ.சி.என்) செம்ப்பட்டியலில் (ஐ.யூ.சி.என் 2006) அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.[1] இந்தியாவில், உள்நாட்டில் அழிந்து வரும் இரண்டு இனங்களான சிவிங்கிப்புலி, அசினோனிக்சு ஜுபாடசு மற்றும் காண்டாமிருகம், ரைனோசெரோசு சோண்டிகசு உள்ளன.

முதுகு நாணிகளில் பாலூட்டிகள் என்ற வகுப்பு பாற்சுரப்பிகளின் இருப்பு மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. பாற்சுரப்பிகள் மூலம் பெண் விலங்குகள் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காகப் பால் உற்பத்தி ஊட்டுகின்றன. முடி அல்லது மென்மயிர் இருப்பு; சிறப்புப் பற்கள்; மூளையில் ஒரு நியோகார்டெக்ஸ் பகுதி இருப்பது, மற்றும் எண்டோடெர்மிக் அல்லது மூளையினால் ஒழுங்குபடுத்தப்பட"சூடான-இரத்தம் கொண்ட" உடல், நான்கு அறைகள் கொண்ட இதயம் உட்பட எண்டோடெர்மிக் மற்றும் சுற்றோட்ட தொகுதி பாலூட்டிகளின் பொதுப் பண்புகளாகும். பாலூட்டிகளில் சுமார் 5,500 சிற்றினங்கள் (மனிதர்கள் உட்பட), சுமார் 1,200 பேரினங்கள், 152 குடும்பங்கள் மற்றும் 46 வரிசை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அருகிய பாலூட்டிகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Mammals". archive.is. 2007-07-04. Archived from the original on 2007-07-04. பார்க்கப்பட்ட நாள் October 5, 2006.