தங்க நிற மந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க நிற மந்தி
Gee's golden langur[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனி
குடும்பம்: Cercopithecidae
பேரினம்: Trachypithecus
இனம்: T. geei
இருசொற் பெயரீடு
Trachypithecus geei
(Khajuria, 1956)
Gee's golden langur geographic range

தங்க நிற மந்தி (Gee's golden langur) என்பது ஒரு குரங்கு இனமாகும். இது இந்தியாவின் மேற்கு அசாமின் ஒரு சிறிய பகுதியில் காணப்படுகிறது.[3][4] இந்தியாவில் அதிக அழிவாபத்தை எதிர்நோக்கியுருக்கும் முதனிகளுள் இது ஒன்று. [5]

விளக்கம்[தொகு]

இக்குரங்கு கருமையான முகமும், பொன்நிற முடியும் நீண்ட வாலும் கொண்டது. இது பெரும்பாலும் உயர்ந்த மரங்களில் வசிக்கும். கிளைவிட்டு கிளைதாவுகையில் இதன் நீண்ட வால் சமநிலை உண்டாக்க உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ள நூல் வகை[தொகு]

  • Srivastava, A.; Biswas, J.; Das, J.; Bujarbarua, P. (2001). "Status and distribution of golden langurs (Trachypithecus geei) in Assam, India". American Journal of Primatology 55 (1): 15–23. doi:10.1002/ajp.1035. பப்மெட்:11536313. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_நிற_மந்தி&oldid=2546797" இருந்து மீள்விக்கப்பட்டது