இமயமலை மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலை மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சோரிகல்சு

பிளைத், 1854
இனம்:
சோ. நைக்ரென்சென்சு
இருசொற் பெயரீடு
சோரிகல்சு நைக்ரென்சென்சு
கிரே, 1842
இமயமலை மூஞ்சூறு பரம்பல்

இமயமலை மூஞ்சூறு (Himalayan shrew)(சோரிகல்சு நைக்ரென்சென்சு) என்பது பூடான், சீனா, இந்தியா, மியான்மர், மற்றும் நேபால் காணப்படும் மூஞ்சூறு ஆகும். சோரிகுலசு பேரினத்தின் கீழ் இந்தச் சிற்றினம் மட்டுமே தற்பொழுது உள்ளது. இருப்பினும் நெக்டோகேலினி, சோட்சிகோ மற்றும் எபிசோரிகல்சு தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது. ஏற்படும், புதைபடிவ ஐரோப்பிய இனமான அசோரிகுலசி பேரினமும் முன்பு சேர்க்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_மூஞ்சூறு&oldid=3168285" இலிருந்து மீள்விக்கப்பட்டது