இந்தியப் பெண் அறிவியலாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியப் பெண் அறிவியலாளர்களின் தோராயமான அகரநிரல் பட்டியல். இதில் மேலும் அறிந்த பெண் அறிவியலாளர் விடுபட்டிருந்தால் சேர்க்கலாம்.

[தொகு]

அக்குவிலா பர்லாசு கியானி

அகனேசு கில்பெர்னே

அசலா மவுலிக்

அசீமா ஆனந்த்

அசீமா சாட்டர்ஜி

அசுமா இரகீம்

அஞ்சு சாதா

அதிதி சங்கர்தாசு

அதிதி பந்த்

அபர்னா தத்தா குப்தா

அபவ், இரானி பாங்கு

அர்ச்சனா சர்மா (தாவரவியலாளர்)

அர்ச்சனா பட்டாச்சார்யா

அருணா குமாரி கல்லா

அருணா தாத்திரேயன்

அல்கா கிருபாளனி

அவபாய் போமஞ்சி வாடியா

அன்சா ஜீவராஜ் மேத்தா

அன்விதா அபி

அன்னபூரணி சுப்ரமணியம்

அன்னா மாணி

அனிதா கோயெல்

அனியாலி தமானியா

அனு அகா

அனுராதா உலோகியா

அனுராதா டி கே

அஜித் இக்பால் சிங்

[தொகு]

ஆர். இராஜலட்சுமி (அறிவியலாளர்)

ஆர். எஸ். சுபலட்சுமி

ஆரத்தி பிரபாகர்

ஆழ்சா தேவி ஆரியநாயகம்

ஆனந்தமயி மா

ஆனந்தி கோபால் ஜோஷி

ஆனந்திபென் பட்டேல்

[தொகு]

இந்திரா இந்துயா

இந்திரா சக்கரவர்த்தி

இந்திரா நாத்

இந்திரா மிரி

இந்திராணி போசு

இரமா கோவிந்தராஜன்

இரமா பிஜாபூர்க்கார்

இரமாதேவி சவுத்ரி

இரழ்சினா பந்தாரி

இரஜினி ஏ. பிசேய்

இராணி தவான் சங்கர்தாசு

இராதா பாலகிருழ்சிணன்

இராதிகா எர்ழ்பெர்கெர்

இராமன் பரிமளா

இராமாராவ் இந்திரா

இராஜம்மாள் தேவதாசு

இராஜலட்சுமி (அறிவியலாளர்)

இராஜேசுவரி சாட்டர்ஜி

இரீட்டா பகுகுனா

இரீமா நானாவதி

இரெந்தாலா மதுபாலா

இரெய்தா பாரியா

இரஜினி குமார்

இரேணு சக்கரவர்த்தி

இரேனீ போர்கெசு

இலட்சுமி சாகல்

இலீலா இராம்குமார் பார்கவா

இலீலா சுமந்த மூல்காவோகர்

இலீலா துபே

இலீலாவதி, எம்

இலீலாவதி சிங்

இலீலாவதி செல்விகள்

இழ்சர் யுடிகே அகுலுவாலியா

[தொகு]

உசா தோரட்

உத்சா பட்நாயிக்

உபிந்தர்ஜித் கவுர்

உமா இராமகிருழ்சிணன்

உமா சக்கரவர்த்தி

உமா சவுத்ரி

உமா துலி

உருகைவா ஆசன்

உருச்சி சங்கவி

உருனா பானர்ஜி

உரூபமஞ்சரி கோழ்சு

உரோகினி காட்போல்

உரோகினி பாலகிருழ்சிணன்

உலூசி ஓம்மன்

உலோகிதா சர்க்கார்

உழ்சா சர்க்கார் உலூத்ரா

உழ்சா விஜயராகவன்

உழ்சாதேவி போசுலே

[தொகு]

எலன் கிரி

எலா பட்

[தொகு]

ஏமலதா இலாவணம்

[தொகு]

ஐராவதி கார்வே

[தொகு]

கடம்பினி கங்கூலி

கமல் இரணதிவே

கமலா சகானி

கல்பனா சாவ்லா

கவுரி மா

கிரன் மசூம்தார் ஷா

குத்சியா தக்சீன்

குவமார் இரகுமான்

கைத்தி ஆசன்

[தொகு]

சசி வாத்வா

சண்டா யோகு

சந்திரமுகி பாசு

சரசுவதி விசுவேசுவரா

சரளா தேவி சாதுராணி

சரளா ராய்

சரோஜினி வரதப்பன்

சாருசீதா சக்கரவர்த்தி

சி. எஸ். சந்திரிகா

சிக்கா வர்மா

சித்ரா தத்தா

சீதா கோல்மன்-கம்முலா

சிப்ரா குகா-முகர்ஜீ

சுதா பட்டாச்சார்யா

சுதேழ்சினா சின்கா

சுமன் சஹாய்

சுனிதி சாலமன்

சுனிதி தேவி

சுநேத்ரா குப்தா

சுபதா சிப்லுங்கர்

சுலோச்சனா காட்கில்

சோபனா நரசிம்மன்

சௌமியா சுவாமிநாதன்

சௌந்திரம் டி. எஸ்.

[தொகு]

தர்சன் அரங்கநாதன்

தெசி தாமசு

[தொகு]

ந‌. வளர்மதி

நான்சி ஆன் சிந்தியா பிரான்சிசு

நிர்மலா சீதாராமன்

[தொகு]

பய்சுன்னிசா சவுதுராணி

பானு ஜகாங்கீர் கோயஜி

பி. கே. தைமா

பிம்லா பூதி

பிரபா சாட்டர்ஜி

பிரஜ்வால் சாழ்சுதிரி

பிரியதர்ழ்சினி கார்வே

பிரியம்வதா நடராஜன்

பிரியா தேவிதார்

பிரீத்தி சங்கர்

பூர்ணிமா சின்கா

பிரேம் சவுத்ரி

பூபுல் செயகர்

[தொகு]

மகாராணி சக்கரவர்த்தி

மங்களா நர்ளீகர்

மஞ்சு இராய்

மஞ்சு சர்மா (உயிரியலாளர்)

மஞ்சு பன்சால்

மனோரமா தம்புராட்டி

மீனாட்சி பானர்ஜி

முத்து லட்சுமி ரெட்டி

மேத்தா கோல்

மேரி பூனன் உலூகோசு

மைத்ரி பட்டாச்சார்யா

மைதிலி முகர்ஜி

[தொகு]

யமுனா கிருழ்சிணன்

யாசுமின் மோதசிர்

யாசுலீன் தமீஜா

யோகின் மா

[தொகு]

ராஜேஸ்வரி சாட்டர்ஜி

ரேணுகா ரவீந்திரன்

[தொகு]

வசந்தி பட்நாயக்

வந்தனா சிவா

வனஜா ஐயங்கார்

வித்யா அறங்கள்ளி

வித்யாவதி

விதித்தா வைத்யா

வினிதா

வினோத் கிறிழ்சான்

விஜயலட்சுமி இரவீந்திரநாத்

விஜயா மெல்னிக்

வீணா தாசு

வீணா தாந்தன்

வீணா பட்நாயிக்

வீணா மசூம்தார்

வெரோனிகா உரொடிரிக்குவெசு

வேரா இங்கராணி

[தொகு]

ஜயசிறீ இராமதசு

ஜயசிறீ ஓதின்

ஜயதி கோழ்சு

ஜயந்தி சுழ்சியா

ஜயந்தி சூடியா

ஜானகி அம்மாள்

ஜெருழ்சா ஜிராது

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.ias.ac.in/womeninscience/liladaug.html http://www.ias.ac.in/php/fell_search.php3?sex=Fhttp://www.keralawomenscientists.com/memberslist.php