உள்ளடக்கத்துக்குச் செல்

சுனிதி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனிதி தேவி

சுனிதி தேவி (Suniti Devi) CIE (1864–1932) இந்தியாவைச் சேர்ந்த கோச்பீகார் மன்னராட்சிப் பகுதியின் மகாராணி ஆவார்.[1]

இளமை[தொகு]

இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரம்மஞான அவை சீர்திருத்தவாதி கேசவ் சந்திர சென்னின் மகளாவார்.

பணி[தொகு]

இவர் 1932 இல் இராஞ்சியில் திடீரென இறந்தார்.

தகைமைகள்[தொகு]

1887 - இந்தியப் பேரரசு ஆணை, இவரது கணவர் நிரிபேந்திர நாராயண் விக்டோரியா அரசி பொன்விழா ஆண்டில் கலந்து கொண்டபோது வழங்கப்பட்டது.[2]

பெருமைகள்[தொகு]

கோச் பீகாரில் உள்ள சாலை ஒன்று சுனிதி சாலை என வழங்கப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sitter: H.H. Maharani Siniti Devi". Lafayette Negative Archive.
  2. North East India and her Neighbours. Indian Institute of Oriental Studies and Research. 1995. pp. 21, 24.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_தேவி&oldid=3960582" இலிருந்து மீள்விக்கப்பட்டது