பிரேம் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேம் சவுத்ரி
Prem Chowdhry
பிறப்பு1944[1]
இந்தியா
தொழில்கல்வியாளர், அரசியல் செயல்பாட்டாளர், ஓவியர்
தேசியம்இந்தியர்

பிரேம் சவுத்ரி (Prem Chowdhry) ஓர் இந்தியச் சமூக அறிவியலாளரும் வரலாற்றாளரும் ஆவார்.[2] இவர் புதுதில்லியில் உள்ள இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலைக் கல்வியியல் ஆய்வுறுப்பினர் ஆவார்.[3] இவர் ஒரு பெண்ணியவாதி ஆவார்.[4] குடும்ப ஏற்பாட்டு திருமணங்களை மறுக்கும் இணைகள் மீதான வன்முறையைத் தாக்குபவர்.[5]

இவர் பாலின ஆய்வறிஞர்; அரசியல் பொருளியலில் வல்லுனர்; இந்திய நாட்டின் ஆரியானா மாநிலச் சமூக வரலாற்று அறிஞர். ][6] இவர் அர்த்துவாரி லாலின் மகள் ஆவார்.[7] இவர் பெயர்பெற்ர கல்வியாளரும் ஆரியானா மாநில இந்தியத் தேசியப் பேராயக் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[8]

தொழில்முறை சாதனைகள்[தொகு]

இவர் மகளிர் ஆய்வு மையத்தின் வாழ்நாள் உறுப்பினர்.[9][10] இவர் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் நடத்தும் புதுதில்லியில் உள்ள தற்காலவியல் ஆய்வு மையத்தில் பணிபுரிந்துள்ளார்; அப்போது இவர் ஜவகர்லால் நேரு அருங்காட்சியகம், நூலகப் பிரிவில் இருந்தார்.[11]

இவர் ஜவகர்லால் நேரு ப்ல்கலைக்கழகத்தின் முன்னாள் மானவர் ஆவார்;[12] இவர் இந்தியப் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் தொழில்முறை ஆய்வுறுப்பினர் ஆவார்.

கலை வாழ்க்கை[தொகு]

இவர் தானே பயின்று வளர்ந்த ஓவியராவார்.[13][14] இவரது ஓவியங்கள் இந்தியத் தேசிய கலையரங்கிலும்[15] இலலித் கலைக் கல்விகழகத்திலும் உள்ளன. பின்னது இந்தியத் தேசிய நுண்கலைக் கல்விக்கழகம் ஆகும். இவர் 1970 இல் இருந்தே தன் ஓவியங்களைக் காட்சிப்ப்டுத்தி வருகிறார். இவை இந்தியாவில் பெண்களின் நிலையைப் படம்பிடிக்கின்றன.[16]

பணிகள்[தொகு]

நூல்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Central Administrative Tribunal – Delhi
  2. Different Types of History Part 4 of History of science, philosophy and culture in Indian civilization. Ray, Bharati. Pearson Education India, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8131718182,
  3. Sage Publishing: Prem Chowdhry Affiliations
  4. Anagol, Padma (2005). The Emergence of Feminism in India, 1850–1920. Ashgate Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780754634119. 
  5. ‘Khaps Have To Reform’, Sheela Reddy, Outlook India, July 2010
  6. "Oxford University Press". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-21.
  7. Reformist revisited, Humra Quraishi, The Tribune India. 27 March 2011
  8. [1] Social Scientist. v 21, no. 244-46 (Sept–Nov 1993) p. 112
  9. India Court of Women on Dowry and Related Forms of Violence against Women, 2009 [2] பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம்
  10. "Archived copy". Archived from the original on 26 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)CWDS About Us பரணிடப்பட்டது 5 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  11. Law and Social Sciences Research Network, Nehru Memorial Museum & Library 2008 [3]
  12. JNU Alumni Association பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2013 at the வந்தவழி இயந்திரம்
  13. Chowdhry, Prem (artist) (2008). Scarlet Woman (Painting: oil on canvas, for use on front cover of academic journal Signs, autumn 2010). Chicago Journals. பார்க்கப்பட்ட நாள் 21 February 2015.
  14. Chowdhry, Prem (Autumn 2010). "'Illustration'". Signs: Journal of Women in Culture and Society, special issue: Feminists Theorize International Political Economy (Chicago Journals via JSTOR) 36 (1): Front cover. doi:10.1086/651184. 
  15. "Zoominfo: Prem Chowdhry". Archived from the original on 2018-07-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-21.
  16. Salwat, Ali (1 February 2008). "The Art of Dialogue". Newsline Magazine.  Retrieved 21 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_சவுத்ரி&oldid=3849432" இலிருந்து மீள்விக்கப்பட்டது