உள்ளடக்கத்துக்குச் செல்

அதிதி பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி பந்த்
தேசியம்இந்தியா
துறைகடலியல்
பணியிடங்கள்தேசிய கடலியல் நிறுவனம், தேசிய ரசாயன ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்புனே பல்கலைக்கழகம்

அதிதி பந்த் (Aditi Pant) என்பவர் ஒரு இந்திய கடலியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1] இவர் 1983ல் அண்டார்டிக் கண்டத்தில் தனது ஆராய்ச்சியை சென்குப்தா, ஜெயா மற்றும் கன்வல் என்பவர்களுடன் இணைந்து மேற்கொண்டார். இதற்காக இவர்கள் அன்டர்டிக்கா விருதைப் பெற்றனர்.[2][3] இவர் தேசிய கடலியல் மற்றும் ரசாயன ஆய்வகத்தில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lilavati's Daughters" (PDF). www.ias.ac.in. Indian Academy of Sciences. Retrieved 11 October 2014.
  2. Sharma, Sathya (January 2001). Breaking the ice in Antarctica: The first Indian wintering in Antarctica. New Age International. p. 38. Retrieved 11 October 2014.
  3. Chaturvedi, Arun. "Indian women in Antarctic expeditions : A historical perspective" (PDF). www.ias.ac.in. Indian Academy of Sciences. Retrieved 11 October 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_பந்த்&oldid=4028394" இலிருந்து மீள்விக்கப்பட்டது