சௌமியா சுவாமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சௌமியா சுவாமிநாதன்
The Director General, ICMR and Secretary, DHR, Dr. Soumya Swaminathan, in New Delhi on January 19, 2016.jpg
சௌமியா சுவாமிநாதன்
பிறப்பு2 மே 1959 (1959-05-02) (அகவை 62)
கும்பகோணம் , இந்தியா
இருப்பிடம்புது டெல்லி, இந்தியா
தேசியம்இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இராணுவ மருத்துவக் கல்லூரி, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்
பெற்றோர்எம். எஸ். சுவாமிநாதன்
மீனா சுவாமிநாதன்

சௌமியா சுவாமிநாதன் ஒரு இந்திய குழந்தைநல மற்றும் காச நோய் ஆராய்ச்சி மருத்துவர் ஆவார்[1][2]. இவர் அக்டோபர் 3, 2017 அன்று உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்[3]. இதற்கு முன்பு இவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் இயக்குனராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளிஇணைப்புகள்[தொகு]

  1. தடுப்பூசி பாதுகாப்பை எதிர்க்கும் திறன் இந்தியாவில் உள்ள இரட்டை உருமாற்ற கரோனாவுக்கு உள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌமியா_சுவாமிநாதன்&oldid=3213443" இருந்து மீள்விக்கப்பட்டது