ஜானகி அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜானகி அம்மாள்
பிறப்பு நவம்பர் 4, 1897(1897-11-04)
பிறப்பிடம் தலைசேரி, கேரளம்
இறப்பு பிப்ரவரி 1984 ( வயது 87)
வாழிடம் இந்தியா
தேசியம் இந்தியர்
துறை தாவரவியல்
பணி நிறுவனம் பல்கலைக்கழக தாவரவியல் ஆய்வகம் , சென்னை

ஜானகி அம்மாள் எடவலேத் கக்கத் குழியமுறைப்பரம்பரையியல் மற்றும் புவியியலில் அறிவியல் ஆராய்ச்சி நடத்திய ஒரு இந்திய தாவரவியல் வல்லுநர் .[1]அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது.அவர் கேரள மழை காடுகளில் இருந்து மருத்துவ மற்றும் பொருளாதார மதிப்பு பல்வேறு தாவரங்களை சேகரித்தார் .

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜானகி அம்மாள் , 1897ல் தலைசேரி, கேரளா வில் பிறந்தார் .[2]அவரது தந்தை , திவான் பகதூர் எடவலேத் கக்கத் கிருஷ்ணன் சென்னை மாகாணத்தின் துணை நீதிபதியாக பணியாற்றியவர் .அவருக்கு ஆறு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருந்தனர்.அவரது குடும்பத்தில், பெண்கள் அறிவார்ந்த மற்றும் நுண்கலைகளில் படிப்பை தொடர ஊக்கப் படுத்தப்பட்டனர் . ஆனால் ஜானகி அம்மாள் தாவரவியல் படிப்பை தேர்வு செய்தார் . தலைசேரியில் பள்ளி படிப்பை முடித்த அவர் , சென்னைக்கு சென்றார். அங்கு ராணி மேரி கல்லூரியில் இருந்து இளங்கலை பட்டமும் ,1921இல் மாநிலக் கல்லூரியில் இருந்து தாவரவியலில் ஒரு கெளரவ பட்டமும் பெற்றார் . மாநிலக் கல்லூரியில் ஆசிரியர்கள் தாக்கம் காரணமாக ஜானகி அம்மாள் குழியமுறைப்பரம்பரையியலில் ஆர்வம் கொண்டார் .

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. C.V, Subramanyan. "Janaki Ammal". Indian Association of Scientists. பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2013.
  2. Subramanian, C V. "Edavaleth Kakkat Janaki Ammal — IAS Women in Science". Indian Academy of Sciences. பார்த்த நாள் 29 ஆகஸ்ட் 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_அம்மாள்&oldid=1501728" இருந்து மீள்விக்கப்பட்டது