நான்சி ஆன் சிந்தியா பிரான்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்சி ஆன் சிந்தியா பிரான்சிசு (Nancy Ann Cynthia Francis) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆங்கிலோ-இந்திய நியமன உறுப்பினராவார்.[1] இவர் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Press Release #410". Govt of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111005114604/http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr04Jul11/pr040711_410.pdf. பார்த்த நாள்: 5 September 2011. 
  2. Basu, Soma (14 July 2011). "The operation theatre just got bigger". தி இந்து. http://www.thehindu.com/life-and-style/society/article2226849.ece. பார்த்த நாள்: 5 September 2011.