இசுலாம் குறித்த விமர்சனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாம் ஆரம்பித்த காலந்தொட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கிறித்தவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையாக இசுலாத்தை தீவிர கிறித்தவ திரிபுக் கொள்கையாகவே கனித்தது.[1] பின்னர் விமர்சனம் இசுலாமிய உலகிலிருந்தும் யூத எழுத்தாளர்களிடமிருந்தும் கிறித்தவ தலைவர்களிடமிருந்தும் வந்தது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. De Haeresibus by தமாஸ்கஸ் நகர யோவான். See Migne. Patrologia Graeca, vol. 94, 1864, cols 763-73. An English translation by the Reverend John W Voorhis appeared in THE MOSLEM WORLD for October 1954, pp. 392-398.
  2. Warraq, Ibn (2003). Leaving Islam: Apostates Speak Out. Prometheus Books. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59102-068-9. 
  3. Ibn Kammuna, Examination of the Three Faiths, trans. Moshe Perlmann (Berkeley and Los Angeles, 1971), pp. 148–49
  4. Mohammed and Mohammedanism, by Gabriel Oussani, Catholic Encyclopedia. Retrieved ஏப்ரல் 16, 2006.

உசாத்துணை[தொகு]