இபாதி இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இபாதி இயக்கம் (Ibadi movement), இபாதியம் (Ibadism) அல்லது இபாதிய்யா (Ibāḍiyya; அரபு மொழி: الإباضية) என்பது ஓமானில் பெருமளவு பின்பற்றப்படும் இசுலாமிய மார்க்கம் ஆகும்.[1] இவ்வியக்கம் அல்சீரியா, தூனிசியா, லிபியா, கிழக்கு ஆபிரிக்கா ஆகியவற்றின் சில இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த இயக்கம் கிபி 650-ல் அல்லது இசுலாமியத் தீர்க்கதரிசி முகம்மது இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சுன்னி, சியா ஆகிய இரு பிரிவுகளுக்கும் முன்னதாக நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2] தற்கால வரலாற்றாசிரியர்கள் கவாரிச்சு இயக்கத்தின் மிதவாதக் கோட்பாட்டின் வழியே இதன் தோற்றத்தைக் காண்கின்றனர்.[3][4][5]:3 சமகால இபாதிகள் தம்மைக் கவாரிச்சுகள் என வகைப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றனர், இருப்பினும் அவர்களின் இயக்கம் கிபி 657 கவாரிச்சுகளின் பிரிவினையிலிருந்து தோன்றியது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.[5]:3

குறிப்பிடத்தக்க இபாதிகள்[தொகு]

ஓமான் சுல்தான்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vallely, Paul (19 February 2014). "Schism between Sunni and Shia has been poisoning Islam for 1,400 years - and it's getting worse". The Independent.
  2. Donald Hawley, Oman, pg. 201. Jubilee edition. Kensington: Stacey International, 1995. ISBN 0905743636
  3. "Ibadis". The Oxford Dictionary of Islam. (2014). Ed. John L. Esposito. Oxford: Oxford University Press. 
  4. Lewicki, T. (1971). "al-Ibāḍiyya". The Encyclopaedia of Islam, New Edition, Volume III: H–Iram. Leiden: E. J. Brill. 648–660. 
  5. 5.0 5.1 Hoffman, Valerie Jon (2012). The Essentials of Ibadi Islam. Syracuse: Syracuse University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780815650843. https://books.google.com/books?id=JNxvMRJM3EAC. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இபாதி_இசுலாம்&oldid=2897163" இருந்து மீள்விக்கப்பட்டது