பியூ ஆராய்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பியூ ஆராய்ச்சி மையம்
Pew Research Center.svg
Established2004; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2004)
Chairmanமைக்கேல் எக்ஸ். தெல்லி கார்பினி
தலைவர்மைக்கேல் திமோக்
Staff160+[1]
Budgetவரவு-செலவு: $44,409,611
செலவு: $35,069,976
(FYE June 2016)[2]
Locationவாசிங்டன், டி. சி., அமெரிக்கா
Address1615 எல் தெரு, என் டபுள்யூ வளாக எண் 800
வாசிங்டன், டி. சி.
Websitewww.pewresearch.org

பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) அமெரிக்க லாபநோக்கமற்ற அமைப்பாகும். அமெரிக்க மற்றும் உலக நாடுகளில் சமூகப் பிரச்சனைகள், பொதுமக்கள் கருத்துகள் மற்றும் மக்கள் தொகையியல் போக்குகள் குறித்து ஆராய்ச்சி செய்வது இந்த மையத்தின் நோக்கமாகும். இதன் தலைமையிடம் அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி. பகுதியில் இயங்குகிறது.[1] பொதுமக்களிடம் தொலைபேசி மற்றும் ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு சமூக, அரசியல், மக்கள்தொகை பரம்புகள் குறித்து கருத்துக் கணிப்பு தரவுகளை சேகரித்து ஆய்வு செய்கிறது.[3] பியூ தொண்டு நிறுவனத்தின் கீழ் பியூ ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.[4][5]பியூ ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுகிறது.[6][7] [8][9]

இதன் ஆராய்ச்சி தளங்கள்[தொகு]

ஆண்டு தோறும் பியூ ஆராய்ச்சி மையம் கீழ்கண்ட தளங்களிலும் கருத்துக் கணிப்பு நடத்துகிறது.:[1][10]

  • அமெரிக்கவின் அரசியல் மற்றும் கொள்கை
  • இதழியியல் மற்றும் ஊடகங்கள்
  • அமெரிக்கச் சமூகம் மற்றும் மக்கள் தொகையியல் போக்குகள்
  • இணையம் மற்றும் தொழில்நுட்பம்
  • அறிவியல் மற்றும் சமூகம்
  • மாந்தரினம் மற்றும் இனக்குழுக்கள்
  • சமயம் மற்றும் பொது வாழ்க்கை
  • உலகளாவிய அணுகுமுறைகள் மற்றும் போக்குகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூ_ஆராய்ச்சி_மையம்&oldid=3178667" இருந்து மீள்விக்கப்பட்டது