உள்ளடக்கத்துக்குச் செல்

சகாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரபு மொழி: زكاةசகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.

எழுத்து மூலாதாரங்கள்[தொகு]

சகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.

குர் ஆன்[தொகு]

குர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.

ஹதீஸ்[தொகு]

சகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது

மேற்கோள்கள்[தொகு]

  1. Benda-Beckmann, Franz von (2007). Social security between past and future: Ambonese networks of care and support. LIT Verlag, Münster. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8258-0718-4.

உசாத்துணைகள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

ZAKAT: A Warfare Funding Mechanism, http://micastore.com/Vanguard/PastIssues/2010April.pdf பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாத்&oldid=3242542" இலிருந்து மீள்விக்கப்பட்டது