உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட்ரோகிராஃபிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆன்ட்ரோகிராஃபிசு
Andrographis paniculata
Andrographis echioides
உயிரியல் வகைப்பாடு e
திணை:
தாவரம்
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
கரு மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
பெருந்தாரகைத் தாவரம்
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Wall. ex Nees (1832)
இனங்கள்

கட்டுரையில் காண்க.

வேறு பெயர்கள்
  • Erianthera Nees (1832)
  • Indoneesiella Sreem. (1968)
  • Neesiella Sreem. (1967), nom. illeg.

ஆன்ட்ரோகிராஃபிசு (தாவரவியல் வகைப்பாடு: Andrographis) என்பது பூக்கும் தாவர வகையின் கீழ் அமைந்துள்ள, தாவரப் பேரினங்களில் ஒன்றாகும். இது முண்மூலிகைக் குடும்பம் (Acanthaceae) என்ற தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Wall. ex Nees என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கங்களால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1832 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினம், பன்னாட்டு அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்ட தாவரப்பேரினம் ஆகும். இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, இந்தியக் கண்டம் முதல் மியான்மர் வரை உள்ளது.

வாழிடங்கள்

[தொகு]

இப்பேரினத்தின் வாழிடங்களை, கீழ்கண்ட இருவகைகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;—

பிறப்பிடம்: அசாம், வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, மேற்கு இமயமலை பகுதிகள்.

அறிமுக வாழிடம்: அந்தமான் தீவுகள், பகாமாசு, போர்னியோ, கம்போடியா, கரோலைன் தீவு, வடநடு சீனா, தென்கிழக்கு சீனா, கிறிஸ்துமசு தீவு, கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஆய்னான், எயிட்டி, லாவோஸ், லீவர்டு தீவுகள், சிறு சுண்டாத் தீவுகள், மலாயா, மெக்சிக்கோவின் நடுப்பகுதி, மெக்சிகோ வளைகுடா, சொசைட்டி தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், வர்ஜீனியா, வின்வர்டு தீவுகள்.

இனங்கள்

[தொகு]

இப்பேரினத்தில் மொத்தம் 25 இனங்களை, பன்னாட்டு தாவரியல் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவைகள் கீழே சான்றுகளுடன் தரப்படுள்ளன.

  1. Andrographis affinis Nees[3]
  2. Andrographis alata (Vahl) Nees[4]
  3. Andrographis atropurpurea (Dennst.) Alston[5]
  4. Andrographis beddomei C.B.Clarke[6]
  5. Andrographis chendurunii E.S.S.Kumar, A.E.S.Khan & S.G.Gopal[7]
  6. Andrographis echioides (L.) Nees[8]
  7. Andrographis elongata (Vahl) T.Anderson[9]
  8. Andrographis explicata (C.B.Clarke) Gamble[10]
  9. Andrographis glandulosa (Roth) Nees[11]
  10. Andrographis gracilis Nees[12]
  11. Andrographis lawsonii Gamble[13]
  12. Andrographis lineata Nees[14]
  13. Andrographis lobelioides Wight[15]
  14. Andrographis longipedunculata (Sreem.) L.H.Cramer ex Karthik. & Moorthy[16]
  15. Andrographis macrobotrys Nees[17]
  16. Andrographis megamalayana Gnanasek., Karupp. & G.V.S.Murthy[18]
  17. Andrographis neesiana Wight[19]
  18. Andrographis paniculata (Burm.f.) Wall. ex Nees[20]
  19. Andrographis producta (C.B.Clarke) Gamble[21]
  20. Andrographis rothii C.B.Clarke[22]
  21. Andrographis rotundifolia (Sreem.) Sreem.[23]
  22. Andrographis serpyllifolia (Rottler ex Vahl) Wight[24]
  23. Andrographis stellulata C.B.Clarke[25]
  24. Andrographis stenophylla C.B.Clarke[26]
  25. Andrographis viscosula Nees[27]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Acanthaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 8 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Acanthaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 8 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Andrographis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 8 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 8 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Andrographis affinis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis affinis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Andrographis alata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis alata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Andrographis atropurpurea". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis atropurpurea". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Andrographis beddomei". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis beddomei". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Andrographis chendurunii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis chendurunii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Andrographis echioides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis echioides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "Andrographis elongata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis elongata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Andrographis explicata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis explicata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "Andrographis glandulosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis glandulosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Andrographis gracilis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis gracilis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Andrographis lawsonii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis lawsonii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "Andrographis lineata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis lineata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "Andrographis lobelioides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis lobelioides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "Andrographis longipedunculata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis longipedunculata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "Andrographis macrobotrys". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis macrobotrys". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "Andrographis megamalayana". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis megamalayana". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "Andrographis neesiana". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis neesiana". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "Andrographis paniculata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis paniculata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  21. "Andrographis producta". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis producta". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  22. "Andrographis rothii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis rothii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  23. "Andrographis rotundifolia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis rotundifolia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  24. "Andrographis serpyllifolia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis serpyllifolia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  25. "Andrographis stellulata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis stellulata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  26. "Andrographis stenophylla". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis stenophylla". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  27. "Andrographis viscosula". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Andrographis viscosula". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 5 மார்ச்சு 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இதையும் காணவும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andrographis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரோகிராஃபிசு&oldid=3927466" இலிருந்து மீள்விக்கப்பட்டது