உள்ளடக்கத்துக்குச் செல்

முண்மூலிகைத் துணைக்குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முண்மூலிகைத் துணைக்குடும்பம்
Acanthus mollis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Eaton, 1836[1]
மாதிரிப் பேரினம்
Acanthus
Tribes

கட்டுரையில் காண்கt

Acanthoideae
Acanthus mollis
Scientific classification Edit this classification
Kingdom: Plantae
Clade: Tracheophytes
Clade: Angiosperms
Clade: Eudicots
Clade: Asterids
Order: Lamiales
Family: Acanthaceae
Subfamily: Acanthoideae

Eaton, 1836[2]
Type genus
Acanthus

Tribes

See text

முண்மூலிகைத் துணைக்குடும்பம் (தாவரவியல் பெயர்: Acanthoideae) [3] என்பது முண்மூலிகைக் குடும்பத் தாவரங்களின் துணைக் குடும்பமாகும். இதில் ஆறு இனக்குழு (உயிரியல்)|இனக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு இனக்குழுவிலும், பேரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இனக்குழுக்களின் பேரினங்கள்[தொகு]

இதன் எட்டு (Acantheae, Andrographideae, Barlerieae, Justicieae, Neuracantheae, Physacantheae, Ruellieae, Whitfieldieae) இனக்குழுக்கள் உள்ளன:

அகாந்தியே[தொகு]

 • அகாந்தியே (Acantheae) என்ற இனக்குழுவில், இரண்டு துணை இனக்குழுக்கள் உள்ளன.
  • துணை இனக்குழுக்கள் : Acanthinae , Aphelandrinae.
   • ஒவ்வொரு துணை இனக்குழுவின் கீழும் பேரினங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதன் பேரினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
    1. Acanthinae பேரினங்கள் : Acanthopsis – Acanthus – Blepharis – Crossandra – Crossandrella – Cynarospermum – Sclerochiton – Streptosiphon – Xantheranthemum
    2. Acanthopsis பேரினங்கள் : Aphelandra – Cuenotia – Cyphacanthus – Encephalosphaera – Holographis – Neriacanthus – Orophochilus – Rhombochlamys – Salpixantha – Stenandriopsis – Stenandrium

ஆன்ட்ரோகிராஃபிடே[தொகு]

 • ஆன்ட்ரோகிராஃபிடே (Andrographideae) இனக்குழுவின் பேரினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
  • பேரினங்கள்: Andrographis – Diotacanthus – Graphandra – Gymnostachyum – Haplanthodes – Haplanthus – Phlogacanthus – Sphinctacanthus

 

பார்லேரியே[தொகு]

 • பார்லேரியே (Barlerieae) இனக்குழுவின் பேரினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 • பேரினங்கள்: Barleria – Barleriola – Borneacanthus – Boutonia – Chroesthes – Crabbea – Hulemacanthus – Lasiocladus – Lepidagathis – Pericalypta – Podorungia – Schaueriopsis
Barlerieae
இனக்குழு[4]
பேரினங்கள் இனங்கள்
பார்லேரியா (Barleria)
ஆய்வுகளில் பயனாகும் பேரினம்

மேற்கோள்கள்[தொகு]

 1. Eaton (1836) Bot. Dict., ed. 4: 33.
 2. Eaton (1836) Bot. Dict., ed. 4: 33.
 3. NCBI: Acanthoideae (retrieved 29 November 2017)
 4. APG IV]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acanthoideae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.