கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக்
தோற்றம்

கிறிசுடியன் காட்பிரட்டு டேனியல் நீசு வோன் சென்பெக் (Christian Gottfried Daniel Nees von Esenbeck) பிப்ரவரி 14, 1776 – மார்ச்சு 16, 1858 என்பவர், லின்னேயசு காலத்தில் வாழ்ந்த செருமானிய தாவரவியல் அறிஞர்; இயற்கைவாதி; மருத்துவர்; விலங்கியலாளர் ஆவார். இவர் 7000 தாவரவியல் இனங்களை விவரித்துள்ளார். அவற்றில் பல, லின்னேயசும் விவரித்துள்ளார். இவருடைய சிறப்பான எழுத்தாக்கம் என்பது பூஞ்சைகள் மீதான விவரங்கள் ஆகும்.
பன்னாட்டு பெயர்சுருக்கத் தரக்குறியீடு
[தொகு]- 6606 தாவரங்களில் இவரது பெயர்சுருக்கம் நிறுவப்பட்டுள்ளது.