சொசைட்டி தீவுகள்

ஆள்கூறுகள்: 17°32′S 149°50′W / 17.533°S 149.833°W / -17.533; -149.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொசைட்டி தீவுகள்
புவியியல்
மக்கள்
மக்கள்தொகை207,333[1]
அடர்த்தி148 /km2 (383 /sq mi)

சொசைட்டி தீவுகள் (ஆங்கில மொழி: :Society Islands, பிரெஞ்சு மொழி: Îles de la Société,[2][3] officially Archipel de la Société;[4][5] வார்ப்புரு:Lang-ty)[6] என்பன, தெற்கு அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவற்றில் தெற்கு பகுதியில் உள்ள தாகித்தி, Mo'orea|Moʻ, Raiatea, போரா போரா, Huahine என்பன முக்கியத் தீவுகளாகும். பிரெஞ்சு பொலினீசியா ஆளுமையின் கீழ் இவைகள் அமைந்துள்ளன. பிரஞ்சு அரசின் கீழ் இவைகள் இருந்தாலும், நிலஅடிப்படையில் இவைகள் பொலினீசியாவை சார்ந்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Population". Institut de la statistique de la Polynésie française (in பிரெஞ்சு). Archived from the original on 27 June 2019. பார்க்கப்பட்ட நாள் 7 June 2019.
  2. Castillo, Emmanuel Drake del (1893) (in fr). Flore de la Polynésie française : îles de la société, Marquise, Pomotou, Gambier, Wallis. Masson. https://books.google.com/books?id=AYTdg7InIfUC&q=%C3%8Eles+de+la+Soci%C3%A9t%C3%A9. 
  3. Robineau, Claude (1984) (in fr). Tradition et modernité aux îles de la Société : Les racines. IRD Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-7099-0687-6. https://books.google.com/books?id=Pj_mwxFPLXoC&q=%C3%8Eles+de+la+Soci%C3%A9t%C3%A9. 
  4. Deschamps, Emmanuel; Deschamps, Aiu (2007) (in fr). L'archipel de la Société : Tahiti et ses îles. Éditions Le Motu. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-87923-225-6. https://books.google.com/books?id=XmR2MgAACAAJ&q=%C3%8Eles+de+la+Soci%C3%A9t%C3%A9. 
  5. (in fr) Bora Bora : Polynésie Francaise ; Archipel de la Société ; Îles sous le Vent. SU. 2005. https://books.google.com/books?id=Q2IUzQEACAAJ&q=%C3%8Eles+de+la+Soci%C3%A9t%C3%A9. 
  6. Moore, Peter (2019-05-14) (in en). Endeavour: The Ship That Changed the World. Farrar, Straus and Giroux. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-71551-9. https://books.google.com/books?id=8LVuDwAAQBAJ&q=society+T%C5%8Dtaiete+m%C4%81&pg=PT140. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொசைட்டி_தீவுகள்&oldid=3910628" இலிருந்து மீள்விக்கப்பட்டது