போரா போரா
Appearance
போரா போரா தீவு மற்றும் அதன் வாவிகளுடனான நாசாவின் படம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | Pacific Ocean |
தீவுக்கூட்டம் | சொசைட்டி தீவுகள் |
பரப்பளவு | 29.3 km2 (11.3 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 727 m (2,385 ft) |
உயர்ந்த புள்ளி | ஒடேமனு மலை |
நிர்வாகம் | |
பிரான்ஸ் | |
Overseas collectivity | பிரெஞ்சு பொலினீசியா |
நிருவாகம் | லீவாட் தீவுகள் |
Commune | போரா போரா |
பெரிய குடியிருப்பு | வயிட்டேப் (மக். 4,927) |
மக்கள் | |
மக்கள்தொகை | 8,880[1] (2007 கணக்கெடுப்பு) |
போரா போரா (Bora Bora) என்பது பிரான்சின் வெளியிடத்தில் அமைந்துள்ள பிரெஞ்சு பொலினீசியாவிலுள்ள ஓர் தீவாகும். இத்தீவு வாவிகளாலும் பவளப் பாறைகளாலும் சூழப்பட்டு அமைந்துள்ளது.