அலாஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:13, 12 திசம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Ericmetroஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அலாஸ்கா மாநிலம்
Flag of அலாஸ்கா State seal of அலாஸ்கா
அலாஸ்காவின் கொடி அலாஸ்கா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கடைசி எல்லை
குறிக்கோள்(கள்): எதிர் காலத்துக்கு வடக்கு செல்
அலாஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அலாஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் ஜூனோ
பெரிய நகரம் ஏங்கொரேஜ்
பரப்பளவு  1வது
 - மொத்தம் 663,267 சதுர மைல்
(1,717,855 கிமீ²)
 - அகலம் 808 மைல் (1,300 கிமீ)
 - நீளம் 1,479 மைல் (2,380 கிமீ)
 - % நீர் 13.77
 - அகலாங்கு 51°20' வ - 71°50' வ
 - நெட்டாங்கு 130° மே - 172° கி
மக்கள் தொகை  47வது
 - மொத்தம் (2000) 626,932
 - மக்களடர்த்தி 1.09/சதுர மைல் 
0.42/கிமீ² (50வது)
 - சராசரி வருமானம்  US$54,627 (6வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மெக்கின்லி மலை[1]
20,320 அடி  (6,193.7 மீ)
 - சராசரி உயரம் 1900 அடி  (580 மீ)
 - தாழ்ந்த புள்ளி பசிபிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 3, 1959 (49வது)
ஆளுனர் சீன் பார்னல் (R)
செனட்டர்கள் மார்க் பெகிச் (D)
லீசா முர்கௌஸ்கி (R)
நேரவலயம்  
 - 169° 30'-ன் கிழக்கு அலாஸ்கா: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-9/DST-8
 - 169° 30'-ன் கிழக்கு ஹவாய்-அலூசிய: UTC-10/DST-9
சுருக்கங்கள் AK US-AK
இணையத்தளம் www.alaska.gov

அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாஸ்கா&oldid=2874248" இலிருந்து மீள்விக்கப்பட்டது