அய்யன்குன்னு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அய்யன்குன்னு ஊராட்சி (அய்யன்குன்று), கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி வட்டத்தில் உள்ளது. இது இரிட்டி மண்டலத்திற்கு உட்பட்டது. கர்நாடகத்தில் உள்ள குடகு மலையின் அடிவாரத்தில் உள்ளது. இதன் கிழக்கில் கர்நாடகத்தின் காடுகள் உள்ளன. வடக்கில் பாராப்புழையும், தெற்கில் வெம்புழையும் பாய்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]