அயோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
TohaomgBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 9 திசம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (BOT: Replaced raster image with an image of format SVG.)
ஐயொவா மாநிலம்
Flag of ஐயொவா State seal of ஐயொவா
ஐயொவாவின் கொடி ஐயொவா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Hawkeye State (கங்கக்கண் மாநிலம்)
குறிக்கோள்(கள்): சுதந்திரத்தை பேணுவோம், உரிமைகளை காப்போம்
ஐயொவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
ஐயொவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் டி மொயின்
பெரிய நகரம் டி மொயின்
பெரிய கூட்டு நகரம் டி மொயின் மாநகரம்
பரப்பளவு  26வது
 - மொத்தம் 56,272 சதுர மைல்
(145,743 கிமீ²)
 - அகலம் 310 மைல் (500 கிமீ)
 - நீளம் 199 மைல் (320 கிமீ)
 - % நீர் 0.71
 - அகலாங்கு 40° 23′ வ - 43° 30′ வ
 - நெட்டாங்கு 90° 8′ மே - 96° 38′ மே
மக்கள் தொகை  30வது
 - மொத்தம் (2000) 2,926,324
 - மக்களடர்த்தி 52.4/சதுர மைல் 
20.22/கிமீ² (33வது)
 - சராசரி வருமானம்  $48,075 (24வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹாக்கை திக்கு[1]
1,670 அடி  (509 மீ)
 - சராசரி உயரம் 1,099 அடி  (335 மீ)
 - தாழ்ந்த புள்ளி மிசிசிப்பி ஆறு
480 அடி  (146 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 28, 1846 (29வது)
ஆளுனர் செட் கல்வர் (D)
செனட்டர்கள் சக் கிராஸ்லி (R)
டாம் ஹார்க்கின் (D)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5
சுருக்கங்கள் IA US-IA
இணையத்தளம் www.iowa.gov

அயோவா (Iowa) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது,

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோவா&oldid=2453971" இலிருந்து மீள்விக்கப்பட்டது