தாதம்பட்டி, வட அரிராஜபுரம் ஊராட்சி
தாதம்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636906 |
தாதம்பட்டி (Thathampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது வட அரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 617 குடும்பங்களும் 2,507 மக்களும் வசிக்கின்றனர்.[1] இதில் 1290 ஆண்களும் 1217[2] பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Thathampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
- ↑ "Thathampatti, Harur Village Polpulation and Location". ourhero.in. Archived from the original on 2021-09-26. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.