சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடித்த நூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Virat[தொடர்பிழந்த இணைப்பு] Kohli attempts to play a delivery.
சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 68 நூறுகள் எடுத்துள்ளார்.

விராட் கோலி இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் தலைவர் ஆவார்.[1] வலதுகை மட்டையாளரான இவர் சர்வதேச போட்டிகளில் அதிக நூறுகள் அடித்த வீரர்கள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். 25 தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள் மற்றும் 41 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட நூறு ஓட்டங்கள் எடுத்துள்ளார். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2008 இல் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[1] 2009 ஆம் ஆண்டில் இதே அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டத்தை.ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் அடித்தார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கிண்னப் போட்டியில் பாக்கித்தான் அணிக்கு எதிராக 183 ஓட்டங்கள் அடித்ததே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தலைவராக தனது முதல் நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார்.[2]

நூறுகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள்[தொகு]

குறிகள்பொருள்
ஆட்டமிழக்காமல்
dagger ஆட்டநாயகன் விருது
double-dagger அணித்தலைவராக
Pos. துடுப்பாட களமிறங்கிய இடத்தைக் குறிக்கும்
இன். ஆட்டப்பகுதி
தே து ஸ்டிரைக் ரேட்
H/A/N இந்தியாவில் அல்லது அயல்நாட்டில் நடைபெற்றதா
நாள் போட்டி துவங்கப்பட்ட நாள்
தோல்வி இந்திய அணி தோல்வி அடைந்தது
வெற்றி இந்திய அணி வெற்றி பெற்றது
சமன் போட்டி சமனில் முடிந்தது
(D/L) டக்வோர்த் லூயிஸ் முறை
உள்நாடு இந்தியாவில் விளையாடிய போட்டி
அயல் எதிரணி நாட்டில் நடைபெற்றது
பொது இந்திய நாட்டிலும் எதிரணி நாட்டிலும் விளையாடாது பொதுவான வேறொரு நாட்டில் விளையாடப்பட்டது.

விராட் கோலி தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் அடித்த நூறுகள்[3]

வ எ. ஓட்டங்கள் எதிரணி Pos. இன். தே து இடம் H/A/N நாள் முடிவு குறிப்பு
1 &0000000000001161.000000 116  ஆத்திரேலியா 6 2 4/4 அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் அயல் சனவரி 24, 2012 தோல்வி [4]
2 &0000000000001033.000000 103 dagger  நியூசிலாந்து 5 2 2/2 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியா ஆகஸ்டு 31, 2012 வெற்றி [5]
3 &0000000000001032.000000 103  இங்கிலாந்து 5 2 4/4 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் இந்தியா டிசம்பர் 13, 2012 சமன் [6]
4 &0000000000001070.000000 107  ஆத்திரேலியா 5 2 2/4 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இந்தியா பெப்ரவரி 22, 2013 வெற்றி [7]
5 &0000000000001190.000000 119 dagger தென்னாப்பிரிக்கா 4 1 1/2 வான்டரர்ஸ் மைதானம், ஜோகானஸ்பேர்க் அயல் டிசம்பர் 18, 2013 சமன் [8]
6 &0000000000001051.000000 105*  நியூசிலாந்து 4 4 2/2 பசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து அயல் பெப்ரவரி 14, 2014 சமன் [9]
7 &0000000000001150.000000 115 double-dagger  ஆத்திரேலியா 4 2 1/4 அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் அயல் டிசமபர் 9, 2014 தோல்வி [10]
8&0000000000001410.000000 141 double-dagger ஆத்திரேலியா441/4அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்அயல்டிசமபர் 9, 2014தோல்வி[10]
9 &0000000000001690.000000 169  ஆத்திரேலியா 4 2 3/4 மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் அயல் டிசம்பர் 26, 2014 சமன்[11]
10 &0000000000001430.000000 147 double-dagger  ஆத்திரேலியா 4 2 4/4 சிட்னி கிரிக்கெட் மைதானம் அயல் சனவரி 6, 2015 சமன் [12]
11 &0000000000001031.000000 103 double-dagger  இலங்கை 4 2 1/3 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அயல் ஆகஸ்டு 12, 2015 தோல்வி [13]
12 &0000000000002040.000000 200 double-dagger  மேற்கிந்தியத் தீவுகள் 4 1 1/4 சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் இந்தியா சூலை 21, 2016 வெற்றி [14]
13 &0000000000002110.000000 211 double-dagger  நியூசிலாந்து 4 1 3/3 ஹோல்கர் மைதானம், இந்தோர் இந்தியா அக்டோபர் 8, 2016 வெற்றி [15]
14 &0000000000001670.000000 167 dagger double-dagger  இங்கிலாந்து 4 1 2/5 ராசசேகர ரெட்டி மைதானம், விசாகப்பட்டினம் இந்தியா நவம்பர் 17, 2016 வெற்றி [16]
15 &0000000000002350.000000 235 dagger double-dagger  இங்கிலாந்து 4 2 4/5 வான்கேடே அரங்கம் இந்தியா டிசம்பர் 8, 2016 வெற்றி [17]
16 &0000000000002040.000000 204 dagger double-dagger  வங்காளதேசம் 4 1 1/1 இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இந்தியா பெப்ரவரி 9, 2017 வெற்றி [18]
17 &0000000000001034.000000 103* double-dagger  இலங்கை 4 3 1/3 முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அயல் சூலை 29, 2017 வெற்றி[19]
18 &0000000000001040.000000 104* double-dagger  இலங்கை 4 3 1/3 ஈடன் கார்டன்ஸ் இந்தியா நவம்பர் 20, 2017 சமன் [20]
19 &0000000000002130.000000 213 dagger double-dagger  இலங்கை 4 2 2/3விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் இந்தியாநவம்பர் 24, 2017 வெற்றி[21]
20&0000000000002430.000000 243 dagger double-dagger இலங்கை413/3பெரோசா கோட்லா விளையாட்டரங்கம்இந்தியாடிசமபர் 2, 2017சமன்[22]
21 &0000000000001530.000000 153 double-dagger தென்னாப்பிரிக்கா 4 2 2/3 சூப்பர் ஸ்பாட், அயல் சனவரி 13, 2018 தோல்வி [23]
22 &0000000000001490.000000 149 double-dagger  இங்கிலாந்து 4 2 1/5 எட்ஸ்பஸ்டன் துடுப்பாட்ட அரங்கம், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) அயல் ஆகஸ்டு 1, 2018 தோல்வி [24]
23 &0000000000001030.000000 103 dagger double-dagger  இங்கிலாந்து 4 3 3/5 டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் அயல் ஆகஸ்டு 20, 2018 வெற்றி [25]
24 &0000000000001390.000000 139 double-dagger  மேற்கிந்தியத் தீவுகள் 4 1 1/2 சௌராட்டிர துடுப்பாட்ட மைதானம், ராஜ்கோட் இந்தியா அக்டோபர் 5, 2018 வெற்றி [26]
25 &0000000000001230.000000 123 double-dagger  ஆத்திரேலியா 4 2 2/4 ஆத்திரேலியா பெர்த் அரங்கம் அயல் டிசம்பர் 14,2018 நடைபெற்று வருகிறது [27]

ஒ. ப. து நூறுகள்[தொகு]

வ எ. ஓட்டங்கள் எதிரணி Pos. இன். தே து இடம் H/A/N நாள் முடிவு குறிப்பு
1 &0000000000001071.000000 107  இலங்கை 4 2 93.85 இந்தியா ஈடன் கார்டன்ஸ் உள் டிசம்பர் 24, 2009 வெற்றி [28]
2 &0000000000001021.000000 102* dagger  வங்காளதேசம் 3 2 107.36 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் எதிரணி சனவரி 11, 2010 வெற்றி [29]
3 &0000000000001180.000000 118 dagger  ஆத்திரேலியா 3 2 97.52 விசாகப்பட்டினம் உள் அக்டோபர் 20, 2010 வெற்றி [30]
4 &0000000000001050.000000 105 dagger  நியூசிலாந்து 3 1 100.96 நேரு விளையாட்டரங்கம் உள் நவம்பர் 28, 2010 வெற்றி [31]
5 &0000000000001000.000000 100*  வங்காளதேசம் 4 1 120.48 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் எதிரணி 19 பெப்ரவரி,2011 வெற்றி [32]
6 &0000000000001072.000000 107  இங்கிலாந்து 4 1 115.05 சோஃபியா கார்டன்ஸ் எதிரணி 16 செப்டம்பர்,2011 L தோல்வி (டக்வோர்த் லூயிஸ் முறை) [33]
7 &0000000000001121.000000 112* dagger  இங்கிலாந்து 4 2 114.28 பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் உள் 17 அக்டோபர்,2011 வெற்றி [34]
8 &0000000000001170.000000 117 dagger  மேற்கிந்தியத் தீவுகள் 42 95.12 விசாகப்பட்டினம் உள் 2 டிசம்பர், 2011 வெற்றி [35]
9 &0000000000001330.000000 133* dagger  இலங்கை 4 2 154.65 ஆத்திரேலியா பெல்லரைவ் ஓவல் அரங்கம் பொதுவான இடம் 28 பெப்ரவரி, 2012 வெற்றி [36]
10 &0000000000001080.000000 108 dagger  இலங்கை 3 1 90.00 வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் பொதுவான இடம் 13 மார்ச்,2012 வெற்றி [37]
11 &0000000000001830.000000 183 dagger  பாக்கித்தான் 3 2 123.64 சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் பொதுவான இடம் 18 மார்ச், 2012 வெற்றி [38]
12 &0000000000001060.000000 106 dagger  இலங்கை 3 1 93.80 இலங்கை மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்[39] எதிரணி சூலை21, 2012 வெற்றி [40]
13&0000000000001281.000000 128*dagger இலங்கை32107.56இலங்கை ஆர். பிரேமதாச அரங்கம்எதிரணிசூலை 31, 2012வெற்றி[41]
14 &0000000000001020.000000 102 dagger double-dagger  மேற்கிந்தியத் தீவுகள் 3 1 122.89 குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம் எதிரணி சூலை5, 2013 வெற்றி [42]
15 &0000000000001150.000000 115 dagger double-dagger  சிம்பாப்வே 3 2 106.48 ஹராரே துடுப்பாட்ட அரங்கம்எதிரணி சூலை 24, 2013 வெற்றி [43]
16 &0000000000001001.000000 100*  ஆத்திரேலியா 3 2 192.30 இந்தியா சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் உள் அக்டோபர் 16, 2013 வெற்றி [44]
17 &0000000000001151.000000 115* dagger  ஆத்திரேலியா 3 2 174.24 விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் அக்டோபர் 30, 2013 வெற்றி [45]
18 &0000000000001230.000000 123  நியூசிலாந்து 32 110.81 மெக்லியன் பார்க் எதிரணி சனாவரி 19, 2014 தோல்வி [46]
19 &0000000000001360.000000 136 dagger double-dagger  வங்காளதேசம் 32 111.47 பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம் எதிரணி பெப்ரவரி 26, 2014 வெற்றி [47]
20 &0000000000001270.000000 127 dagger  மேற்கிந்தியத் தீவுகள் 3 1111.40 தரம்சாலா அரங்கம் உள் அக்டோபர் 17, 2014 வெற்றி [48]
21 &0000000000001390.000000 139* double-dagger  இலங்கை4 2 110.31 ராஞ்சி துடுப்பாட்ட அரங்கம்உள் நவமபர் 16, 2014 வெற்றி [49]
22 &0000000000001070.000000 107 dagger  பாக்கித்தான் 3 184.90 ஓவல் , அடிலெய்டு பொதுவான இடம் பெப்ரவரி 15, 2015வெற்றி [50]
23 &0000000000001380.000000 138 dagger  தென்னாப்பிரிக்கா 3 1 98.57 சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் உள் அக்டோபர் 22, 2014வெற்றி [51]
24 &0000000000001171.000000 117  ஆத்திரேலியா 31 100.00 ஆத்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் எதிரணிசனாவரி 17, 2016தோல்வி [52]
25 &0000000000001061.000000 106  ஆத்திரேலியா 3 2 115.21 ஆத்திரேலியா மனுக்கா நீள்வட்ட அரங்கம் எதிரணி சனவரி 20, 2016தோல்வி[53]
26 &0000000000001540.000000 154* dagger  நியூசிலாந்து3 2114.92பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்உள்அக்டோபர் 23, 2016 வெற்றி [54]
27 &0000000000001220.000000 122  இங்கிலாந்து 3 2 116.19 மகாராட்டிர துடுப்பாட்ட அரங்கம் உள் சனவரி 15, 2017 வெற்றி [55]
28 &0000000000001110.000000 111* dagger மேற்கிந்தியத் தீவுகள்3296.52சபினா பார்க் அரங்கம்எதிரணிசூலை 6, 2017வெற்றி[56]
29&0000000000001310.000000 131 dagger இலங்கை31136.45இலங்கை ஆர். பிரேமதாச அரங்கம்எதிரணிஆகஸ்டு 31, 2017வெற்றி[57]
30 &0000000000001100.000000 110*  இலங்கை 3 2 94.82 இலங்கை ஆர். பிரேமதாச அரங்கம் எதிரணி செப்டமபர் 3, 2017 வெற்றி [58]
31 &0000000000001210.000000 121  நியூசிலாந்து 3 1 96.80 வான்கேடே அரங்கம்உள் அக்டோபர் 22, 2017தோல்வி [59]
32 &0000000000001130.000000 113  நியூசிலாந்து 3 1 106.60 கிரீன்பார்க் அரங்கம் உள் அக்டோபர் 29, 2017 வெற்றி[60]
33&0000000000001120.000000 112 dagger தென்னாப்பிரிக்கா 3 2 94.11 டர்பன் துடுப்பாட்ட அரங்கம் எதிரணி பெப்ரவரி 1, 2018 வெற்றி [61]
34&0000000000001600.000000 160* daggerதென்னாப்பிரிக்கா 3 1 100.62 நியூலேண்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம் எதிரணி பெப்ரவரி 7, 2018 வெற்றி [62]
35 &0000000000001290.000000 129* dagger தென்னாப்பிரிக்கா3 2 134.37 தென்னாப்பிரிக்கா சூப்பர்ஸ்பாட், செஞ்சூரியன் எதிரணி பெப்ரவரி 16, 2018 வெற்றி [63]
36 &0000000000001400.000000 140 (ஆட்டநாயகன்), (தலைவராக)  மேற்கிந்தியத் தீவுகள் 3 2 130.84 இந்தியா பரஸ்பரா அரங்கம், குவகாத்தி உள் அக்டோபர் 21, 2018 வெற்றி [64]
37 &0000000000001570.000000 157*  மேற்கிந்தியத் தீவுகள் 3 1 121.71 இந்தியா ராஜசேகர ரெட்டி அரங்கம், விசாகப்பட்டினம் உள் 24 அக்டோபர், 2018 TBD [65]
38 &0000000000001070.000000 107  மேற்கிந்தியத் தீவுகள் 3 2 89.91 எம் சி ஏ அரங்கம், புனே உள் 27 அக்டோபர், 2018 தோல்வி [66]
39 &0000000000001040.000000 104 dagger  ஆத்திரேலியா 3 2 92.85 ஆத்திரேலியா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் அயல் 15 சனவரி, 2019 வெற்றி [67]
40 &0000000000001160.000000 116 dagger  ஆத்திரேலியா 3 1 96.67 இந்தியா விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம் உள் மார்ச் 5, 2019 வெற்றி [68]
41 &0000000000001231.000000 123 double-dagger  ஆத்திரேலியா 3 2 129.47 இந்தியா சர்வதேச சார்கண்ட் துடுப்பாட்ட சங்க துடுப்பாட்ட அரங்கம் உள் மார்ச் 8, 2019 வெற்றி [69]
42 &0000000000001200.000000 120 dagger double-dagger  மேற்கிந்தியத் தீவுகள் 3 1 96.00 டிரினிடாட் மற்றும் டொபாகோ குயீன்ஸ் பார்க், ஓவல் அயல் 11 ஆகத்து 2019 வெற்றி [70]
43 &0000000000001140.000000 114* dagger double-dagger  மேற்கிந்தியத் தீவுகள் 3 2 115.15 டிரினிடாட் மற்றும் டொபாகோ குயீன்ஸ் பார்க், ஓவல் அயல் 14 ஆகத்து 2019 வெற்றி [71]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Virat Kohli". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. Archived from the original on 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  2. "Kohli hits first century as India ODI captain". Rediff.com. 6 July 2013. Archived from the original on 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
  3. "Statistics / Statsguru / V Kohli / Test matches / Hundreds". ESPNcricinfo. Archived from the original on 5 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2016.
  4. "4th Test: Australia v India at wankhede, Jan 24–28, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  5. "2nd Test: India v New Zealand at Bangalore, Aug 31 – Sep 3, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  6. "4th Test: India v England at Nagpur, Dec 13–17, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 11 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  7. "1st Test: India v Australia at Chennai, Feb 22–26, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 27 October 2015. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  8. "1st Test: South Africa v India at Johannesburg, Dec 18–22, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  9. "India in New Zealand Test Series – 2nd Test". ESPNcricinfo. Archived from the original on 20 February 2014. பார்க்கப்பட்ட நாள் 21 February 2014.
  10. 10.0 10.1 "1st Test: Australia v India at Adelaide, Dec 9–13, 2014". ESPNcricinfo. Archived from the original on 10 December 2014. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  11. "3rd Test: Australia v India at Melbourne, Dec 26–30, 2014". ESPNcricinfo. Archived from the original on 19 November 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  12. "4th Test: Australia v India at Sydney, Jan 6–10, 2015". ESPNcricinfo. Archived from the original on 8 December 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2017.
  13. "India tour of Sri Lanka, 1st Test: Sri Lanka v India at Galle, Aug 12–15, 2015". ESPNcricinfo. Archived from the original on 3 November 2015.
  14. "India tour of West Indies and United States of America, 1st Test: West Indies v India at North Sound, Jul 21–24, 2016". ESPNcricinfo. Archived from the original on 12 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  15. "New Zealand tour of India, 3rd Test: India v New Zealand at Indore, Oct 8–12, 2016". ESPNcricinfo. Archived from the original on 9 October 2016. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
  16. "England tour of India, 2nd Test: India v England at Visakhapatnam, Nov 17–21, 2016". ESPNcricinfo. Archived from the original on 17 November 2016. பார்க்கப்பட்ட நாள் 17 November 2016.
  17. "England tour of India, 4th Test: India v England at Mumbai, Dec 8–12, 2016". ESPNcricinfo. Archived from the original on 9 December 2016. பார்க்கப்பட்ட நாள் 10 December 2016.
  18. "Bangladesh tour of India, Only Test: India v Bangladesh at Hyderabad (Deccan), Feb 9–13, 2017". ESPNcricinfo. Archived from the original on 9 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 February 2017.
  19. "1st Test, India tour of Sri Lanka at Galle, Jul 26 – Jul 30". ESPNcricinfo. Archived from the original on 29 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.
  20. "1st Test, Sri Lanka tour of India at Kolkata, Nov 16-20 2017". ESPNcricinfo. Archived from the original on 25 November 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  21. "2nd Test, Sri Lanka tour of India at Nagpur, Nov 24-28 2017". ESPNcricinfo. Archived from the original on 27 November 2017. பார்க்கப்பட்ட நாள் 26 November 2017.
  22. "3rd Test, Sri Lanka tour of India at Delhi, Dec 2-6 2017". ESPNcricinfo. Archived from the original on 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 2 December 2017.
  23. "2nd Test, India tour of South Africa at Centurion, Jan 13-17 2018". ESPNcricinfo. Archived from the original on 15 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2018.
  24. "1st Test, India tour of Ireland and England at Birmingham, Aug 1-4 2018". ESPNcricinfo. Archived from the original on 5 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2018.
  25. "3rd Test, India tour of Ireland and England at Nottingham, Aug 18-22 2018". ESPNcricinfo. Archived from the original on 20 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2018.
  26. "1st Test, West Indies tour of India at Rajkot, Oct 4-8 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
  27. "2nd Test, India tour of Australia at Perth, Dec 14-18 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.
  28. "4th ODI: India v Sri Lanka at Kolkata, Dec 24, 2009 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 5 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  29. "6th Match: Bangladesh v India at Dhaka, Jan 11, 2010 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 23 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  30. "2nd ODI: India v Australia at Visakhapatnam, Oct 20, 2010 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 17 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  31. "1st ODI: India v New Zealand at Guwahati, Nov 28, 2010 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 19 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  32. "1st Match, Group B: Bangladesh v India at Dhaka, Feb 19, 2011 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 20 October 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  33. "5th ODI: England v India at Cardiff, Sep 16, 2011 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 13 March 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  34. "2nd ODI: India v England at Delhi, Oct 17, 2011 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 19 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  35. "2nd ODI: India v West Indies at Visakhapatnam, Dec 2, 2011 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 16 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  36. "11th Match: India v Sri Lanka at Hobart, Feb 28, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 19 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  37. "2nd Match: India v Sri Lanka at Dhaka, Mar 13, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 16 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  38. "5th Match: India v Pakistan at Dhaka, Mar 18, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  39. "1st Test: South Africa v India at Johannesburg, Dec 18–22, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  40. "1st ODI: Sri Lanka v India at Hambanota, Jul 21, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 15 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  41. "4th ODI: Sri Lanka v India at Colombo (RPS), Jul 31, 2012 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 19 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  42. "4th Match: West Indies v India at Port of Spain, Jul 5, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  43. "1st ODI: Zimbabwe v India at Harare, Jul 24, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 28 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  44. "2nd ODI: India v Australia at Jaipur, Oct 16, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  45. "6th ODI: India v Australia at Nagpur, Oct 30, 2013 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  46. "1st ODI: New Zealand v India at Napier, Jan 19, 2014 | Cricket Scorecard". ESPNcricinfo. Archived from the original on 29 January 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2014.
  47. "Asia Cup, 2nd Match: Bangladesh v India at Fatullah, Feb 26, 2014". ESPNcricinfo. Archived from the original on 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  48. "India versus West Indies 2014–15 series". ESPNcricinfo. Archived from the original on 7 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  49. "India v Sri Lanka 2014–15 ODI series". ESPNcricinfo. Archived from the original on 15 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  50. "ICC Cricket World Cup, 4th Match, Pool B: India v Pakistan at Adelaide, Feb 15, 2015". ESPNcricinfo. Archived from the original on 30 April 2015. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  51. "South Africa tour of India, 4th ODI: India v South Africa at Chennai, Oct 22, 2015". ESPNcricinfo. Archived from the original on 24 October 2015. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  52. "India tour of Australia, 3rd ODI: Australia v India at Melbourne, Jan 17, 2016". ESPNcricinfo. Archived from the original on 17 January 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
  53. "India tour of Australia, 4th ODI: Australia v India at Canberra, Jan 20, 2016". ESPNcricinfo. Archived from the original on 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  54. "New Zealand tour of India, 3rd ODI: India v New Zealand at Mohali, Oct 23, 2016". ESPNcricinfo. Archived from the original on 24 October 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  55. "England tour of India, 1st ODI: India v England at Pune, Jan 15, 2017". ESPNcricinfo. Archived from the original on 15 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 January 2017.
  56. "India tour of West Indies, 5th ODI: West Indies v India at Kingston, Jul 6, 2017". ESPNcricinfo. Archived from the original on 7 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  57. "4th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Aug 31 2017". ESPNcricinfo. Archived from the original on 31 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2017.
  58. "5th ODI (D/N), India tour of Sri Lanka at Colombo, Sep 3 2017". ESPNcricinfo. Archived from the original on 22 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 செப்டெம்பர் 2017.
  59. "1st ODI (D/N), New Zealand tour of India at Mumbai, Oct 22 2017". ESPNcricinfo. Archived from the original on 29 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2017.
  60. "3rd ODI (D/N), New Zealand tour of India at Mumbai, Oct 29 2017". ESPNcricinfo. Archived from the original on 26 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2017.
  61. "1st ODI (D/N), India tour of South Africa at Durban, Feb 1 2018". ESPNcricinfo. Archived from the original on 2 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2018.
  62. "3rd ODI (D/N), India tour of South Africa at Cape Town, Feb 7 2018". ESPNcricinfo. Archived from the original on 8 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்பிரவரி 2018.
  63. "6th ODI (D/N), India tour of South Africa at Centurion, Feb 16 2018". ESPNcricinfo. Archived from the original on 17 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2018.
  64. "1st ODI (D/N), West Indies tour of India at Guwahati, Oct 21 2018". ESPNcricinfo. Archived from the original on 22 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
  65. "2nd ODI (D/N), West Indies tour of India at Guwahati, Oct 24 2018". ESPNcricinfo. Archived from the original on 22 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 October 2018.
  66. "3rd ODI (D/N), West Indies tour of India at Pune, Oct 27 2018". ESPNcricinfo. Archived from the original on 25 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  67. "2nd ODI (D/N), India tour of Australia at Adelaide, Jan 15 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  68. "2nd ODI (D/N), Australia tour of India at Nagpur, Mar 05 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.
  69. "3rd ODI (D/N), Australia tour of India at Ranchi, Mar 08 2019". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  70. "2nd ODI, India tour of United States of America and West Indies at Port of Spain, Aug 11 2019". ESPNcricinfo. Archived from the original on 25 July 2019. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019.
  71. "3rd ODI, India tour of United States of America and West Indies at Port of Spain, Aug 14 2019". ESPNcricinfo. Archived from the original on 25 July 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.