உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தி
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
விநியோகம்ஏ. எல். எஸ். தயாரிப்பகம்
வெளியீடுதிசம்பர் 25, 1965
நீளம்4179 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்தி (Anandhi) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை எம். எஸ். சோலைமுத்து எழுதியிருந்தார்.[2] இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சி. ஆர். விஜயகுமாரி, எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், எம். என். நம்பியார், நாகேஷ், மனோரமா, எஸ். வி. சகஸ்ரநாமம், வி. கே. ராமசாமி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[3][4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]
ஆனந்தி
ஒலிப்பதிவு
வெளியீடு1965
நீளம்17:26
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்எம். எசு. விசுவநாதன்

எம். எஸ். விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 கண்ணிலே அன்பிருந்தால் (பெண்) பி. சுசீலா கண்ணதாசன் 4:04
2 கண்ணிலே அன்பிருந்தால் (ஆண்) டி. எம். சௌந்தரராஜன் 3:54
3 உன்னை அடைந்த மனம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:18
4 சொர்கத்திலிருந்து நரகம் 3:45
5 வேடிக்கையாக பொழுது டி. எம். சௌந்தரராஜன்,.ஏ. எல். ராகவன் 3:01
6 குளிரடிக்குது டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anandhi (1965)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  2. http://tamilrasigan/ananthi-1965-tamil-movies-online-watch-free/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "anandhi". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2015-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "anandhi movie". gomolo. Archived from the original on 2016-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
  5. "Ananthi". Gaana. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தி_(திரைப்படம்)&oldid=3968359" இலிருந்து மீள்விக்கப்பட்டது