இம்புவா மாகாணம்

ஆள்கூறுகள்: 16°46′34″S 178°36′04″E / 16.77611°S 178.60111°E / -16.77611; 178.60111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்புவா மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. வனுவாலிவு தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்புவா மாகாணம் மாகாண சபையினால் ஆளப்படுகிறது.

மக்கள்[தொகு]

இங்கு 14,176 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 7,408 பேர் ஆண்கள், 6,768 பெண்கள் ஆவர். 11,183 பிஜியர்களும், 2,366 பிஜி இந்தியர்களும், 627 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்[தொகு]

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்புவா_மாகாணம்&oldid=3543866" இலிருந்து மீள்விக்கப்பட்டது