உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52: வரிசை 52:




[[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாப்]]பில் உள்ள [[சீக்கியர்]]கள், [[சீக்கியம்|சீக்கிய]] அறிஞர்கள் மற்றும் பஞ்சாபிகளுக்கு உயர்கல்வி வழங்குவது குறித்து நினைத்த "கல்சா கல்லூரி" கல்வி நிறுவனம், இந்தியாவில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின்]] ( 1858-1947) ஆட்சியின் போது ஒரு கட்டப்பட்டது.
[[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாப்]]பில் உள்ள [[சீக்கியர்]]கள், [[சீக்கியம்|சீக்கிய]] அறிஞர்கள் மற்றும் பஞ்சாபிகளுக்கு உயர்கல்வி வழங்குவது குறித்து நினைத்த "கல்சா கல்லூரி" கல்வி நிறுவனம், இந்தியாவில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின்]] ( 1858-1947) ஆட்சியின் போது [[1892]]-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் சிறந்த சீக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.<ref>{{cite web |url=http://www.khalsacollegeamritsar.org/ |title=Welcome to Khalsa College |publisher=wwww.khalsacollegeamritsar.org (ஆங்கிலம்) |date=© 2016-2017 |accessdate=2016-08-02}}</ref>



== சான்றாதாரங்கள் ==
== சான்றாதாரங்கள் ==

16:55, 2 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பயனர்:Anbumunusamy
   
பயனர் பேச்சு: Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/பங்களிப்பு
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி1
   
பயனர்: Anbumunusamy/பதக்கங்கள்
   
Special:Emailuser/Anbumunusamy
   
பயனர்: Anbumunusamy/மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
   
குறிப்புகள்
   
பதக்கங்கள்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி

1930-கள்

1931

டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599

டி. டபிள்யூ. ஏ வானூர்தி 599 (TWA Flight 599) எனும் இந்த வானூர்தி சம்பவம், 1931, மார்ச்சு 31, அன்று, ஃபோக்கர் எஃப்.10 (Fokker F.10) வகை வானூர்தி கட்டமைப்பு தோல்வியின் காரணமாக கேன்சஸ் புல்வெளிப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில். பிரபல அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் கனுட் ரோக்கன் (Knute Rockne) என்பவரும், 7-பேர்களும் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]

கல்சா கல்லூரி, அமிருதசரசு

கல்சா கல்லூரி (Khalsa College, Amritsar) (பஞ்சாபி: ਖਾਲਸਾ ਕਾਲਜ khālsā kālaj) வரலாற்றுத்தன்மை நிறைந்த கல்வி நிறுவனமாக உள்ள இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் அமிருதசரசு நகரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1892ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கல்சா கல்லூரி, அமிருதசரசு-லாகூர் நெடுஞ்சாலையில் (கிராண்ட் டிரங்க் ரோடு) சுமார் 300 ஏக்கர் (1.2 கிமீ 2) பரப்பளவு கொண்ட வளாகமாக தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்துள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழக வளாகம், கல்சா கல்லூரிக் கல்வியில் இணைந்துள்ளன.


இந்திய பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்கள், சீக்கிய அறிஞர்கள் மற்றும் பஞ்சாபிகளுக்கு உயர்கல்வி வழங்குவது குறித்து நினைத்த "கல்சா கல்லூரி" கல்வி நிறுவனம், இந்தியாவில் பிரித்தானியாவின் ( 1858-1947) ஆட்சியின் போது 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் சிறந்த சீக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது.[2]


சான்றாதாரங்கள்

  1. "Crash of a Fokker F10A in Bazaar: 8 killed". www.baaa-acro.com (ஆங்கிலம்). © 2000 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Welcome to Khalsa College". wwww.khalsacollegeamritsar.org (ஆங்கிலம்). © 2016-2017. பார்க்கப்பட்ட நாள் 2016-08-02. {{cite web}}: Check date values in: |date= (help)

புசுபா குசரால் அறிவியல் நகரம்

புசுபா குசரால் அறிவியல் நகரம் (Pusupa Gujral Science City) (இந்தி:पुष्पा गुजराल साइंस सिटी) எனும் இந்த அறிவியல் மையம், இந்திய பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜலந்தர் நகரின் கபுர்த்தலா சாலையில் அமைந்துள்ளது. வட இந்தியாவின் மாபெரும் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இவ் அறிவியல் மையம், 72 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளதாக அறியப்பட்டது.[1]

சான்றாதாரங்கள்

  1. "Pushpa Gujral Science City". www.mapsofindia.com (ஆங்கிலம்). 28/06/2013. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22. {{cite web}}: Check date values in: |date= (help)




இந்த மையத்திற்கு வெளியே உணவகங்களும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளும்கூட தங்கள் மாணவர்களை விசேஷ கல்விச்சிற்றுலாவுக்காக இந்த மையத்துக்கு கூட்டமாக அழைத்து வருகின்றன. எல்லா வயதினருக்கும் ஏற்ற பயனுள்ள பொழுதுபோக்கு அம்சமாக ஜலந்தர் நகரத்தில் உள்ள இந்த புஷ்பா குஜ்ரால் சைன்ஸ் சிட்டி அமைந்திருக்கிறது. இது குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு மிகவும் ஏற்ற சுற்றுலா அம்சமாகும்.

உசாத்துணை


சுற்றுலா தகவல்:

பாபா சோடல் கோயிலுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள, அமிருதசரசுவில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் அதற்க்கான சுற்றுலா தகவல் அலுவலகம் உள்ளது. மேலும் தகவலுக்கு, பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

சான்றாதாரங்கள்

  1. "Sodal Temple Info-Contact Details". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Feb 20 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21. {{cite web}}: Check date values in: |date= (help)



 [1]

சலிக்கவும்















[2]

மேற்கோள்கள்

  1. "Kansal, Chandigarh". www.nativeplanet.com (ஆங்கிலம்). 2013–16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-19.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. huffingtonpost.com|Leaf-Cutter Ants Obliterate Roses In Mesmerizing Time Lapse Video|வலைகாணல்:07/05/2016

காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம்

காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சஹஸ்ரலிங்கேசுவரர்.

காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் (சகசரலிங்கம் - ஏகம்பம்) என போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 2-ம் (மாவடிப்) பிராகாரத்தில் வாயு மூலையில் அமைந்துள்ளது. மேலும், ஆயிரத்தெட்டு இலிங்கங்களைக் தன்னகத்தேகொண்ட பேருருவலிங்கமாக அறியப்படும் இச்சிவலிங்கம் பற்றிய குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]



தல வரலாறு

சலந்தரனை அழிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட சக்கராயுதத்தை வீரபத்திரர் மீது பிரயோகப்படுத்தியபோது அவர் அணிந்துள்ள வெண்டலை மாலையில் உள்ள ஒரு தலை அதை விழுங்கிவிட்டது. "சக்கராயுதத்தை இழந்த நான் எவ்வாறு என் காத்தல் தொழிலை செய்வது" என்று திருமால் ஒருசமயம் புலம்பிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட விடுவக்சேனர் தன்னை திருமால், வயிரவரின் சூலத்தினின்றும் விடுவித்து ஏற்றமையால், தானும் திருமாலுக்கு ஏதேனும் உபாயம் செய்யவிரும்பி, சக்கராயுதத்தை திரும்பப் பெற்றுத்தரும் நோக்குடன் வீரபத்திரர் கோயிலுக்குள் நுழைந்தார். பானுகம்பன் முதலானோர் விடுவக்சேனரைப் பிடித்து வெளியில் தள்ளினர். துயரமுற்ற விடுவக்சேனர், முனிவர்கள் சிலர் கூறிய யோசனைப்படி, காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை (இம்மூர்த்தம் பிள்ளையார் பாளையம் சோளீஸ்வரர் கோயிலில் உள்ளது.) செய்து வழிபட்டார். உடனே வீரபத்திரர் இவர் முன்தோன்றினார்; விடுவக்சேனரும், சக்கராயுத்தை வேண்டி நின்றார். சக்கராயுதம் எம்மிடமில்லை அது வெண்டலையின் வாயில் இருக்குமானால் வெண்டலையே கொடுக்க நீ பெற்றுக்கொள் என்றருளினார் வீரபத்திரர். விடுவக்சேனர், செய்வதறியாது கலக்கமுற்று நின்றார். பிறகு, அனைவரும் சிரிக்கும்படி, உடம்பையும்-கைகால்களையும் மாற்றி மாற்றி வளைத்தும் கோணலாக்கியும், வாய்-மூக்கினை கோணலாக்கிக் காட்டியும் விகடக் கூத்தாடினார். இதைக் கண்டு அனைவரும் பெரும் நகைப்புக் கொண்டனர். வெண்டலையும் சிரித்தது; சக்கராயுதம் அதன் வாயினின்றும் கீழே விழுந்துவிட்டது. சட்டென்று அச்சக்கராயுதத்தை விநாயகர் எடுத்துக்கொண்டு, மீண்டுமொருமுறை தனக்காக விகடக் கூத்து ஆடுமாறு செய்து, (விகடச் சக்கர விநாயகர் திருவேகம்பத்தில் எழுந்தருளியுள்ளார்; இவரே காஞ்சி நகரின் தல விநாயகராவார்.) அதைக்கண்டு மகிழ்ந்து சக்கரத்தை விடுவக்சேனரிடம் தந்தார். விடுவக்சேனர் சக்கராயுதத்தை திருமாலிடம் ஒப்படைத்தார். மகிழ்ந்த திருமால் விடுவக்சேனருக்கு சேனாதிபதி தலைமையை அளித்தார் என்பது வரலாறு.[2]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் பிள்ளையார் பாளையம் திருவேகம்பன் தெருவிலுள்ள காஞ்சி சோளீசுவரர் கோயிலின் உள்ளே பைரவர் சந்நிதியாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் 1 மைல் தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]

போக்குவரத்து


மேற்கோள்கள்

சதுப்புநில நாள்

இவ்வமைப்பில் இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 25 சதுப்புநிலங்கள் ராம்சர் தகுதிவாய்ந்தவையாகவும் அதில் தமிழகத்தில் கோடிக்கரை, பழவேற்காடு போன்றவை அடங்கும்.

பன்னாட்டு வேட்டி தினம்

(International Dhoti Day)

மேல் மற்றும் கீழ் மேசை பாறை

எயர் இந்தியா பிராந்தியம்

(Air India Regional)

இந்திய முகட்டு முள்ளம்பன்றி

(Indian crested porcupine)

சாம்பல் நிற குரங்குகள்

(Gray langur)

இமயமலை காடை

(Himalayan quail)

இமயமலை ஓநாய்

(Himalayan wolf)


ஏனம்

(Receptacle)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி&oldid=2099359" இலிருந்து மீள்விக்கப்பட்டது