2ஆம் ஆயிரமாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆயிரமாண்டுகள்: | 1ம் ஆயிரமாண்டு - 2ம் ஆயிரமாண்டு - 3ம் ஆயிரமாண்டு |
இரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.
மக்கள் தொகை [தொகு]
உலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசிமூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.
கண்டுபிடிப்புகள் [தொகு]
- தொழில்நுட்பம்
- உணவு
- மருத்துவம்
- தடுப்பூசி
- Dentistry & anesthesia
- அறிவியல்
- Theory of evolution
- The invention of genetics and DNA technology
- Theory of Relativity
- Quantum physics & லேசர்
- சமூகம்
- போக்குவரத்து
- மிதிவண்டி
- நீராவி இயந்திரம்
- தொடருந்து
- Automobile
- விமானம்
- விண்கலம்