கிமு 8ஆம் ஆயிரமாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|
||
|
|
|
|
நிகழ்வுகள் [தொகு]
- கி.மு. 8000-இல் பனியுகம் முடிவுற்றது.
- கட்டல்ஹோயுக், கிமு 7500ல் தொடங்கப்பட்டது.
- உருளைக்கிழங்கு, அவரை என்பன தென் அமெரிக்காவில் பயிரிடப்பட்டன.
- கிழக்காசியாவில் அரிசி பயிரிடலின் தொடக்கம்.
- தென்மேற்கு ஆசியாவில் செம்மறி ஆடு வளர்ப்பு