கிமு 9ஆம் ஆயிரமாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
நிகழ்வுகள் [தொகு]
- சில விலங்குகள் வளர்ப்பு விலங்குகளாக வீடுகளில் வளர்க்கப்பட்டன.
- மெசொப்பொத்தேமியாவில் பயிர்த்தொழில், வேளாண்மை (விவசாயம்) துவக்கம்.
- அம்பு, வில் கண்டுபிடிப்பு.
- ஜப்பானில் மிகப் பழைய மட்பாண்டம் செய்யப்பட்டது.
- ஜெரிக்கோவில் புதிய கற்காலக் குடியேற்றம். கிமு 8350.
- நோர்வேயின் எய்க்கர் கிமு 8000 அளவில் குடியேறியிருந்தார்கள்.
- நாடோடி வேடர்கள் இங்கிலாந்து வந்தனர் கிமு 8300.