செல்யூக் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

دولت سلجوقیان
Dawlat-i Saljūqiān
செல்யூக் பேரரசு
Büyük Selçuklu Devleti
(துருக்கிய பேரரசு)
Ghaznavid Empire 975 - 1187 (AD).PNG
1037 – 1194

மாபெரும் செல்யூக்கர்கள் கொடி

1969ஆம் ஆண்டு துருக்கிய தொலைக்காட்சி நிறுவனத்தால் துருக்கிய வரலாறு நிகழ்ச்சியில் வெளியான சர்ச்சைக்குட்பட்ட கொடி

மாபெரும் செல்யூக்கர்கள் அமைவிடம்
மாலிக் ஷா I இறந்த 1092ஆம் ஆண்டு செல்யூக் பேரரசு உச்சத்தில் இருந்தபோது [1]
தலைநகரம் நிஷாபூர்
ஷேர்-இ-ரே,ஈரான்
இஸ்ஃபாஃகான்
மொழி(கள்)
  • பாரசீக மொழி (அலுவலக அரசவை மொழி)
  • அராபி (கல்வியாளர் மொழி, சமயம் மற்றும் கல்வி)
  • ஓகுசு துருக்கிய மொழி (ஓகுசு மக்களின் மற்றும் இராணுவத்தின் மொழி)
அரசு முடியாட்சி
சுல்தான்
 - 1037 - 1063 துக்ருல் பெக் (முதலாவது)
 - 1174–1194 துக்ருல் III (கடைசி)[2][3]
வரலாறு
 - துக்ருல் பெக் இராச்சிய அமைப்பை உருவாக்கியது 1037
 - கவாரெசிமியன் பேரரசால் பெயர்க்கப்பட்டது 1194
பரப்பளவு
 - 1080 மதிப்பு. 39,00,000 கிமீ² (15,05,798 சதுர மைல்)
முந்தையது
பின்னையது
Ghaznavid Empire 975 - 1187 (AD).PNG Ghaznavid Empire
Khwarezmian Empire Khwarezmian Empire 1190 - 1220 (AD).PNG
Sultanate of Rûm Blank.png
Ayyubid dynasty Blank.png
Atabegs of Azerbaijan Blank.png
Burid dynasty Blank.png
Zengid dynasty Blank.png
Danishmends Blank.png
Artuqid dynasty Blank.png
Saltuklu Blank.png
தற்போதைய நிலை ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான்
ஈரான் கொடி ஈரான்
ஈராக்கின் கொடி ஈராக்
இசுரேனின் கொடி இசுரேல்
யோர்தானின் கொடி யோர்தான்
கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான்
கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான்
லெபனானின் கொடி லெபனான்
ஓமான் கொடி ஓமான்
சிரியாவின் கொடி சிரியா
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான்
துருக்கியின் கொடி துருக்கி
துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான்
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம்
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான்

மாபெரும் செல்யூக் பேரரசு (Great Seljuq Empire, பாரசீகம்: دولت سلجوقیان, அரபு மொழி: الدولة السلجوقية) இடைக்காலத்தில் விளங்கிய ஒரு துருக்கிய-பாரசீக[4] சுன்னி இசுலாமியப் பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது[5]. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே இந்துகுஷ் முதல் அனத்தோலியா வரையும் மத்திய ஆசியாவிலிருந்து பாரசீக வளைகுடா வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான ஏரல் கடல் பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.

செல்யூக் வம்சத்தின் செல்யூக் பெக் நிறுவ முயன்ற செல்யூக் பேரரசு அவரது மகன் துக்ருல் பெக் காலத்தில் 1037ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.செல்யூக்கினர் பிளவுபட்டிருந்த கிழக்கு இசுலாமிய உலகை ஒற்றுமைப்படுத்தி முதலாம் மற்றும் இரண்டாம் சிலுவைப் போர்களில் முக்கியப் பங்காற்றினர். மிகவும் பாரசீக தாக்கம் கொண்ட[4] பண்பாட்டையும் பாவித்த செல்யூக்கர்கள் துருக்கிய-பாரசீக மரபை வளர்த்தெடுத்தனர்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Black, Jeremy (2005). The Atlas of World History. Covent Garden Books. pp. 65, 228. ISBN 9780756618612. 
  2. A New General Biographical Dictionary, Vol.2, Ed. Hugh James Rose, (London, 1853), 214.
  3. Grousset, Rene, The Empire of the Steppes, (New Brunswick:Rutgers University Press, 1988), 167.
  4. 4.0 4.1 M.A. Amir-Moezzi, "Shahrbanu", Encyclopaedia Iranica, Online Edition, (LINK): "... here one might bear in mind that non-Persian dynasties such as the Ghaznavids, Saljuqs and Ilkhanids were rapidly to adopt the Persian language and have their origins traced back to the ancient kings of Persia rather than to Turkmen heroes or Muslim saints ..."
    • Jackson, P. (2002). "Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens". Journal of Islamic Studies (Oxford Centre for Islamic Studies) 13 (1): 75–76. doi:10.1093/jis/13.1.75. 

உசாத்துணைகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=செல்யூக்_பேரரசு&oldid=1358602" இருந்து மீள்விக்கப்பட்டது